Poovellam Sirikudhu Christian Song Lyrics
Poovellam Sirikudhu Kulir Kaathum Adikuthe Manasellam Inikuthe Ithu Ethanaal Tamil Christian Song Lyrics Sung By. Solomon Jakkim.
Poovellam Sirikudhu Christian Song Lyrics in Tamil
இருளெல்லாம் விலகும் நேரம் இதுதானோ
பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ – 2
பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது இது எதனால?
உன்னை என்னை படைச்ச ஆண்டவரே.. வந்து பிறந்தாரே
இம்மானுவேல் எப்போதுமே அவரே.. கூட இருப்பாரே – 2
ஒண்ணுத்துக்கும் உதவாத மாட்டுத்தொழுவம் போலிருந்தேன்
எனக்குள் அவர் பிறந்ததாலே உலகம் முழுசா தெரிஞ்சேனே – 2
தள்ளப்பட்ட கல்லான என்னை தம் அன்பாலே
நட்சத்திரமா வாழ வெச்சாரே.. அவர் வழிகாட்ட – 2
பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது என் ராஜா பிறந்ததால் – 2
எங்கோ ஒரு மூலையில பெத்லகேம போலிருந்தேன்
இஸ்ரவேல ஆளும் ராஜா எனக்குள் பிறக்க குறிக்கப்பட்டேன் – 2
சின்னவன்ணு ஒதுக்கப்பட்ட என்னை அவர் நினைச்சாரு
பூமிக்கெல்லாம் வெளிச்சமா இருக்க முன் குறிச்சாரு – 2
பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது
மனசெல்லாம் இனிக்குது என் ராஜா பிறந்ததால் – 2
Poovellam Sirikudhu Christian Song Lyrics in English
Irulellaam Velakum Nearam Ithu Thaano?
Pazhasellam Puthucha Maaruthu Ithu Yeno
Poovellam Sirikudhu Kulir Kaathum Adikuthe
Manasellam Inikuthe Ithu Ethanaal
Unna Enna Padaicha Aandavare… Vathu Piranthare
Immaanuvel Eppothu Me Avare…. Kooda Irupare – 2
Onnuthukkum Uthavatha Matduthozhuvam Polirunthen
Enkkul Avar Piranthathale Ulagam Muzhucha Therinchene – 2
Thallapatta Kallana Ennai Tham Anpale
Natchathiramaa Vaazha Vechare…. Avar Vazhikaatta – 2
Poovellam Sirikkuthe Kulir Kaathum Adikuthe
Manasellam Inikkuthu En Raja Piranthathaal – 2
Engo Oru Mooliyila Pethlakema Polirunthen
Isravela Aalum Raja Enakkul Pirakka Kurikkapatten – 2
Sinnavannu Othukappatta Ennai Avar Ninaicharu
Boomikellam Velichama Irukka Mun Kuricharu – 2
Poovellam Sirikkuthe Kulir Kaathum Adikuthe
Manasellam Inikkuthu En Raja Piranthathaal – 2
Comments are off this post