Pr.Arun Peter – Unga Aaviyal Song Lyrics

Unga Aaviyal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Arun Peter

Unga Aaviyal Christian Song Lyrics in Tamil

உங்க ஆவியால் என்னை நிரப்பிடுங்க
அபிஷேகம் தந்து நடத்திடுங்க – (2)

ஆவியே ஆவியே அபிஷேகத்தால்
என்னை நிரப்பிடுங்க – (4)

1.பராக்கிரமுமாய் சத்தியமுமாய்
என்னோடு இருந்து நடத்திடுங்க – (2)
உங்க வல்லமையால் என்னை நிரப்பிடுங்க
உமக்காகவே நான் பிரகாசிக்கவே – (2)

2.பேதுரு போல பவுலைப் போல என்னை
ஆவியில் அனலாய் மாத்திடுங்க -(2)
உங்க அபிஷேகத்தால் என்னை நிரப்பிடுங்க
அற்புதங்கள் என் வழியாய் நடக்கனுமே – (2)

3.தானியேல் போல எஸ்தரை போல என்னை
ஜெபத்தின் ஆவியால் நிரப்பிடுங்க – (2)
உங்க மகிமையால் என்னை நிரப்பிடுங்க
தேசத்திற்காய் நான் மன்றாடவே – (2)

Unga Aaviyal Christian Song Lyrics in English

Unga aaviyaal ennai nirappidunga
Abishegam thanthu nadaththidunga-2

Aaviye aaviye abishegaththal
Ennai nirappidunga-4

1.Paraakkiramumaai saththiyamumaai
Ennodu irunthu nadaththidunga-2
Unga vallaimaiyaal ennai nirappidunga
Umakkaagave naan piragasikkave-2

2.Pethuru pola pavulai pola ennai
Aaviyil analaai maththidunga-2
Unga abishegaththal ennai nirappidunga
Arputhangal en vazhiyaai nadakkanume-2

3.Thaaniyel pola estharai pola ennai
Jepaththin aaviyaal nirappidunga-2
Unga magimaiyaal ennai nirappidunga
Thesaththirkaai naan mandraadave-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post