Pr.Backiyaraj – Varthai Mamsamanare Song Lyrics

Varthai Mamsamanare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Backiyaraj

Varthai Mamsamanare Christian Song Lyrics in Tamil

வார்த்தை மாம்சமானாரே
இருளெல்லாம் மறைந்து போகுதே-அந்த
வார்த்தை மாம்சமானாரே
தோல்வி எல்லா ஜெயமாய் மாறுதே

ஒளியான தேவன் வழியாக வந்தார்
இருளெல்லாம் எல்லாம் விலகி ஓடுதே
ஒளியான தேவன் வழியாக வந்தார்
பயமெல்லாம் விலகி ஓடுதே – 2

1.பாவ இருள் நீக்க மனிதனாக வந்தவராம்
பாவி எனை மீட்க மகிமையெல்லாம் துறந்தவராம் -2
தூதர்கள் போற்றிட ஆயர்கள் வியந்திட
மன்னவன் மனுவாய் பிறந்தாரே – 2 – வார்த்தை

2.மந்திர, தந்திரம் அவர் முன்னே பலிக்காதே
வியாதியும் வறுமையும் அவர் சமூகம் நிற்காதே -2
அவர் சொல்ல ஆகுமே அவர் வாக்கு நிற்குமே
அவரே (மகிமையின்) இயேசு ராஜா – 2 – வார்த்தை

3.⁠பொன்னோ, பொருளோ அவர் உன்னிடம் எதுவும் கேட்கவில்லை..
ஆஸ்தியோ அந்தஸ்தோ உன்னிடம் எதிர்பார்க்கவில்லை.. – 2
அவரிடம் வருவாயா உள்ளத்தை தருவாயா
உன் இதயம் பிறந்திடுவாரே – 2 – ஒளியான தேவன்

Nirapidumae Christian Song Lyrics in English

Varthai Mamsamanare
Irullellam marainthu poguthe – Antha
Varthai mamsamanare
Tholvi ella jayamai maruthe

Oliyana thevan vazhiyaga vanthar
Irullellam vilagi oduthe
Oliyana thevan vazhiyaga vanthar
Payamellam vilagi oduthe – 2

1.Pava irul nekka manithanaga vanthavaram
Pavi enai meetga magimaiyellam thuranthavaram – 2
Thoothargal potrida aayargal viyanthda
Mannavan manuvai piranthare – 2 – Varthai

2.Manthira, thanthiram avar munne palikkathe
Viyathiyum varumaiyum avar samoogam nirgathe – 2
Avar solla aagume avar vakku nirkume
Avare (Magimaiyin) yesu raja – 2 – Varthai

3.Ponno, porulo avar unnidam ethuvum ketga villai
Asthiyo anthastho unnidam ethirparkka villai – 2
Avaridam varuvaya ullaththai tharuvaya
Un ithayam piranthiduvare – 2 – Oliyana thevan

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post