Pr.C.Sathiesh – Oru Kaiyalavu Megam Song Lyrics
Oru Kaiyalavu Megam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.C.Sathiesh
Oru Kaiyalavu Megam Christian Song Lyrics in Tamil
ஒரு கையளவு மேகம்
என் கண் முன் எழும்பிற்றே
ஒரு பெரு மழையின் சத்தம்
என் காதில் கேட்டதே
நினைத்துப் பார்க்க வேளையில்
யோசிக்காத நேரத்தில் பெருமழையும்
வந்தது எனக்காக பெய்தது
ஆறு முறை கூடினேன்
ஒன்றுமே தெரியல
அவர் முகத்தை பார்த்தேன்
அமைதியாக இருந்தேன்
முழங்காலை முடக்கினேன்
அவர் முகத்தை பார்த்தேன்
அவர் எனக்காக எழுந்து
பெரு மழையை அனுப்பினார்
ரதத்தை முந்தும் வேகத்தில்
நானும் ஓடி சென்றிட
அவர் கரம் என் மேலே
வந்து இன்று அமர்ந்தது
Oru Kaiyalavu Megam Christian Song Lyrics in English
Oru Kaiyalavu Megam
En kan mun ezhumpitre
oru peru mazhaiyin saththam
En kathil kettathe
Ninaiththu parkka velaiyil
Yosikkaatha neraththil perumazhaiyum
vanthathu enakkaaka peythathu
Aru murai koodinen
Ondrume theriyala
Avar mugaththai parththen
Amaithiyaga irunthen
Muzhangalai mudakkinen
Avar mugaththai parththen
Avar enakkaaga ezhunthu
Peru mazhaiyai anuppinaar
Rathaththai munthum vegaththil
Nanum odi sendrida
Avar karam en mela
Vanthu indru amarnthathu
Comments are off this post