Pr.Caleb Immanuel – En Uzhiyanum Rajavum Song Lyrics

En Uzhiyanum Rajavum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Caleb Immanuel

En Uzhiyanum Rajavum Christian Song Lyrics in Tamil

விண்ணை விட்டிறங்கி வந்து
பூமியிலே உம் மகிமை துறந்து
சேவை பெற அல்ல செய்திட
ஜீவன் ஈந்தீர் நாங்கள் பிழைத்திருக்க
என் ஊழியனும் ராஜாவும் நீர்
அவர் பின் செல்ல அழைக்கின்றாரே
நம் வாழ்வினை தினம் அர்ப்பணித்தே நாம்
ஆராதிப்போம் இயேசு ராஜனை

1.கண்ணீரின் தோட்டத்திலே
என் பாரங்கள் நீர் ஏற்று கொண்டீர்
உம் உள்ளம் சிதைந்து போயினும்
என் சித்தம் அல்ல உம் சித்தம் என்றீரே
என் ஊழியனும் ராஜாவும் நீர்
அவர் பின் செல்ல அழைக்கின்றாரே
நம் வாழ்வினை தினம் அர்ப்பணித்தே நாம்
ஆராதிப்போம் இயேசு ராஜனை

2.தியாகத்தின் தழும்புகளை
கைகளிலும் கால்களிலும் காண்போம்
சிருஷ்டித்த கரங்களிலே
ஆணிகள் பாய்ந்திட ஒப்பு கொடுத்தார்
என் ஊழியனும் ராஜாவும் நீர்
அவர் பின் செல்ல அழைக்கின்றாரே
நம் வாழ்வினை தினம் அர்ப்பணித்தே நாம்
ஆராதிப்போம் இயேசு ராஜனை

3.சேவை செய்ய அறிந்து நாம்
நம் வாழ்வினால் சிம்மாசனமிடுவோம்
பிறர் தேவைகள் உணர்ந்தே
கிறிஸ்துவையே நாம் சேவிப்போம்
என் ஊழியனும் ராஜாவும் நீர்
அவர் பின் செல்ல அழைக்கின்றாரே
நம் வாழ்வினை தினம் அர்ப்பணித்தே நாம்
ஆராதிப்போம் இயேசு ராஜனை

En Uzhiyanum Rajavum Christian Song Lyrics in English

Vinnai vittirangi vanthu
Boomiyile um magimai thuranthu
Sevai pera alla seithida
Jeevan eentheer nangal pizhaithirukka
En uzhiyanum Rajavum neer
Avar pin sella azhaikindraare
Nam vazhvinai thinam arppanithe naam
Aarathippom iyesu rajanai

Kanneerin thottathile
En parangal neer eatru kondeer
Um ullam sithainthu poyinum
En siththam alla um siththam endreere
En uzhiyanum Rajavum neer
Avar pin sella azhaikindraare
Nam vazhvinai thinam arppanithe naam
Aarathippom iyesu rajanai

Thiyagaththin thazhumpugalai
Kaigalilum kalgalilum kanpom
Sirushdiththa karangalile
Aanigal paaynthida oppu koduththaar
En uzhiyanum Rajavum neer
Avar pin sella azhaikindraare
Nam vazhvinai thinam arppanithe naam
Aarathippom iyesu rajanai

Sevai seiya arinthu naam
Nam vazhvinaal simmasanamiduvom
Pirar thevaigal unarnthe
Kristhuvaiye naam sevippom
En uzhiyanum Rajavum neer
Avar pin sella azhaikindraare
Nam vazhvinai thinam arppanithe naam
Aarathippom iyesu rajanai

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post