Pr. Caleb Immanuel – Santhipome Song Lyrics
Santhipome Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr. Caleb Immanuel
Santhipome Christian Song Lyrics in Tamil
வானில் ஏறுவேனே விண்ணை தாண்டியே
வாழுவேன் என் இயேசுவுடன்
சந்திப்போமே மேக மீதில்(2)
இவ்வுலகம் காணச் செய்வீர் (2)
1.உந்தன் வாக்குகள் இதுவரை நிறைவேறினதே
உம் வார்த்தைகளில் ஒன்றும் தவறினதில்லை
உம் வாக்கை நீர் காத்தீர்
உந்தன் வருகையின் வாக்கை நிச்சயம்
நிறைவேற்றி உலகம் காணச் செய்வீர்
2.எந்தன் விசுவாசம் எல்லாம் பூரணமாகும் அந்நாள்
என் கனவுகள் எல்லாம் நிஜமாகும் அந்நாள்
என் நம்பிக்கை நீரே
உம்மோடு சேருவேனே என் அன்பு
இயேசுவே உலகம் காணச் செய்வீர்
Santhipome Christian Song Lyrics in English
Vaanil yaeruvaenae vinnai thaandiyae
Vaazhuvaen en Yesuvudan
Santhipomae maega meethil-2
Ivulagam kaana seiveer -2
1.Undhan vaakkugal ithuvarai niraivaerinathae
Um Vaarthaigalil ontrum thavarinathillai
Um vaakkai neer kaatheer
Undhan varugaiyin vaakkai nichayam niraivaetri
Ulagam kaana seiveer
2.Endhan visuvaasam ellam pooranamaagum annal
En kanavugal ellam nijamaagum annal
En nambikkai neerae
Ummodu saeruvaenae en anbu Yesuvae
Ulagam kaana seiveer
Comments are off this post