Pr.Clement Prince – Kaatrin Padhar Song Lyrics
Kaatrin Padhar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Clement Prince
Kaatrin Padhar Christian Song Lyrics in Tamil
வாழ்வை வெறுத்தாயோ
துக்கம் நினைத்தாயோ
இனி அதை மறந்திடலாம்
வாழ்வு உயர்த்திட
துக்கம் மறைந்திட
இயேசுவை நினைத்திடலாம்-2
காற்றின் பதரை போலவே
உன் பாவங்கள் பறந்து போனதே
உன் வாழ்வில் பகலை போலவே
உன் ஜீவியம் வெளிச்சம் ஆனதே
1.பெய்யும் அடை மழை
போல உன் வாழ்வில்
ஆசீர்வாதங்கள் பொழிந்திடுமே
இனி வாழ்வை இயேசுவுக்காக
நீ மாற்றி வாழ மாட்டாயோ -2
காற்றின் பதரை போலவே
உன் பாடுகள் பறந்து போனதே
உன் வாழ்வில் பகலை போலவே
உன் ஜீவியம் வெளிச்சம் ஆனதே(3)
Kaatrin Padhar Christian Song Lyrics in English
Vazhvai veruthayo
Thukkam ninaithaiyo
Ini athai maranthidalam
Vazhvu uyarthida
Thukkam marainthida
Yesuvai ninaithidalam-2
Kaatrin padharai polave
Un paavangal paranthu ponathe
Un vazhvil pagalai polave
Un jeeviyam velicham aanathe
1.Peiyyum adai mazhai
Pola un vazhvil
Aasirvaathangal pozhindidumae
Ini vazhvai iyesuvukkaga
Nee maatri vaazha maattayo-2
Kaatrin padharai polave
Un paadugal paranthu ponathe
Un vazhvil pagalai polave
Un jeeviyam velicham aanathe(3)
Comments are off this post