Pr.Daniel – Naan Kanda Yesu Song Lyrics

Naan Kanda Yesu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Daniel

Naan Kanda Yesu Christian Song Lyrics in Tamil

நான் கண்ட இயேசு மாறாதவர்…
என்னை கண்ட இயேசு மறவாதவர் – 2
மாறாதவர் மறவாதவர்..
என்றென்றும் உறங்காதவர் ஆ…
என்னை விட்டு விலகாதவர்..

யாரெனும் காட்டாத இயேசுவின் அன்பு.. -2
யாவர்க்கும் உறவான உன்னதர் அன்பு.. – 2

ஆதியில் பூத்த நேசத்தின் ‌அன்பு – 2
எளியவன் என்னை உயர்த்திடும் அன்பு – 2

உம் சத்தம் கேட்டேன் பசி போனதே..-2
உம் வார்த்தை எல்லாம் ருசியானதே.. – 2

உயிரோடு கலந்தீர் உணர்வோடும் கலந்தீர்… -2
மகிமையால் நிறைத்து ஆசீர்வதித்தீர்.. – 2

Naan Kanda Yesu Christian Song Lyrics in English

Naan Kanda Yesu marathavar
Ennai kanda iyesu maravathavar -2
Endrentrum urangaathavar.. Aa…
Ennai vittu vilagathavar…..

Yaarenum kaattatha iyesuvin anpu-2
Yavarukkum uravaana unnathar anpu-2

Aathiyil pooththa nesaththin anpu -2
Eliyavan ennai uyarththidum anpu-2

Um saththam ketten pasi ponathe-2
Um varththai ellaam rusiyaanathe-2

Uyirodu kalantheer unarvodum kalantheer -2
Magimaiyaal niraiththu aaseervathiththeer-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post