Pr.David Diraviaraj – Isravelae Nee Baakkiyavaan Song Lyrics

Isravelae Nee Baakkiyavaan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.David Diraviaraj

Isravelae Nee Baakkiyavaan Christian Song Lyrics in Tamil

இஸ்ரவேலே நீ பாக்கியவான் தானே
இரட்சிக்கப்பட்ட ஜனம் தானே

1.சகாயம் செய்யும் கேடகமானவர்
பாதுகாப்பை அருள்வாரே-2
சொல்லி முடியா ஈவுகள் யாவும்
அள்ளி அள்ளி கொடுப்பாரே -2

2.மகிமை நிறைந்த பட்டயமானவர்
வெற்றி நிச்சயம் தருவாரே-2
சிங்க கெபியோ அக்கினி சூளையோ
சேதமின்றி காப்பாரே -2

3.இச்சகம் பேசும் சத்துரு வாயை
நிச்சயம் தேவன் அடக்குவாரே-2
மலைகள் மிதித்து குன்றுகள் நொறுக்கி
பதறுகொப்பாய் மாற்றிடுவாய்-2

Isravelae Nee Baakkiyavaan Christian Song Lyrics in English

Isravelae nee pakkiyavan thane
Iratchikka patta janam thane

1.Sagayam seiyum kedagamanavar
Pathukappai arulvare-2
Solli mudiya evugal yavum
Alli alli koduppare-2

2.Magimai niraintha pattayamanavar
Vetri nichayam tharuvare-2
Singa kepiyo akkini soolaiyo
Sethamindri kappare-2

3.Ichagam pesum sathuru vayai
Nichayam thevan adakkuvare-2
Malaigal mithithu kundrugal norukki
Patharukoppai matriduvaai-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post