Pr.Edwin Rose – Ebenesare Song Lyrics
Ebenesare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Edwin Rose, Pr.Asborn Sam
Ebenesare Christian Song Lyrics in Tamil
எபினேசரே எங்கள் துணையாளரே
இதுவரை நடத்தினீரே
என் நேசரே எங்கள் மணவாளனே
என் வாழ்வின் ஆதாரமே – 2
ஆராதனை ஐயா ஆராதனை
பரிசுத்தரே உமக்கு ஆராதனை
ஆராதனை ஐயா ஆராதனை
என் எஜமானனே
உமக்கு ஆராதனை
1.பாவி என்னை மீட்டீரய்யா
பரிசுத்த பாதையில் நடத்திடவே – 2
பரம அழைப்பை எனக்கு தந்து
பரலோக மேன்மையை காண செய்தீர் – 2
2.(மாய) உலக கையில் வாழ்ந்தேனையா
என்னையும் அழைத்து வந்தீரய்யா -2
பரலோக பையில் என்னை சுமந்தீரய்யா
முத்திரை மோதிரமாய் வைத்தீரய்யா – 2
3.கழுகைப்போல என்னை சுமந்து வந்தீர்
கன்மலை வெடிப்பினில் காத்து வந்தீர்
அன்னைப்போல நடத்தி வந்தீர்
தந்தையைபோல என்னை தாங்கி வந்தீர்
Ebenesare Christian Song Lyrics in English
Epinesare engal thunaiyaalare
Ithuvarai nadaththineere
En nesare engal manavalane
En vazhvin aatharame-2
Aarathanai aiyaa aarathanai
Parisuththare Umakku aarathanai
Aarathanai aiya aarathanai
En ejamaanane
Umakku aarathanai
1.Paavi ennai meetteeraiya
Parisuththa pathaiyil nadaththidave-2
Parama azhaippai enakku thanthu
Paraloga menmaiyai kaana seitheer-2
2.(Maaya) ulaga kaiyil vazhnthenaiya
Ennaiyum azhaiththu vantheeraiyya-2
Paraloga paiyil sumantheeraiya
Muththirai mothiramaai vaitheeraiya-2
3.Kazhukai pola ennai sumanthu vantheer
Kanmalai vedippinil kaththu vantheer
Annai pola nadaththi vantheer
Thanthaiyai pola ennai thaangi vantheer
Comments are off this post