Pr.G.Jayaraj – Yesappa Um Pillai Nanappa Song Lyrics
Yesappa Um Pillai Nanappa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.G.Jayaraj
Yesappa Um Pillai Nanappa Christian Song Lyrics in Tamil
இயேசப்பா உம் பிள்ளை நானப்பா
நீர்தானே என் துணையப்பா
உம்மையன்றி வேறே கதி எனக்கில்லப்பா
நீர்தானே எனக்கு ஆறுதலப்பா
தாலாட்டும் தெய்வமும் நீர்தானப்பா
தாங்கிடும் சுமைதாங்கி நீர்தானப்பா
சொந்தங்கள் மறந்தாலும் பந்தங்கள் வெறுத்தாலும்
எந்நாளும் என்னை சுமக்கும் என் தேவன் நீரப்பா
வியாதியில் வைத்தியரும் நீர்தானப்பா
சுகம் தரும் பரிகாரி நீர்தானப்பா
வாதைகள் வந்தாலும் பாதைகள் மறைந்தாலும்
எந்நாளும் என்னைக் காக்கும் என் தேவன் நீரப்பா
பாவத்தில் வீழ்ந்து வீழ்ந்து புரண்டேனப்பா
உம் அன்பை தள்ளி நான் வாழ்ந்தேனப்பா
இரத்தத்தால் மீட்டீரே இரட்சிப்பைத் தந்தீரே
சந்தோஷம் சமாதானம் நான் காண செய்தீரே
Yesappa Um Pillai Nanappa Christian Song Lyrics in English
Yesappa Um Pillai Nanappa
Neerthaane en thunaiyappa
Ummaiyandri vere kathi enakkillappa
Neerthaane enakku aaruthalappaa
Thaalaattum theivamum neerthanappaa
Thaangidum sumai thaangi neerthanappaa
Sonthangal maranthalum panthangal veruththalum
Ennalum ennai sumakkum en thevan neerappaa
Viyathiyil vaiththiyarum neerthaanappa
Sugam tharum parikaari neerthaanappa
Vathaigal vanthalum pathaigal marainthalum
Ennalum ennai kakkum en thevan neerappaa
Pavaththil veezhnthu veezhnthu purandenappa
Um anpai thalli naan vaazhnthenappa
Iraththaal meetteere iratchippai thantheere
Santhosham samathanam naan kaana seitheere
Comments are off this post