Pr.Gabriel – Maravamal Ninaipavare Song Lyrics

Maravamal Ninaipavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Gabriel

Maravamal Ninaipavare Christian Song Lyrics in Tamil

மறவாமல் நினைப்பவரே
உம் தோள் மீது சுமப்பவரே
என்னை மறவாமல் நினைப்பவரே
உம் தோள்மீது சுமப்பவரே
என் எபிநேசர் நீர்தானய்யா
எனக்கு உதவிடும் என் இயேசய்யா(2)
எபிநேசரே எபிநேசரே
நீர் போதுமே என் வாழ்விலே(2)

1)உம்மை அறிந்துக் கொள்ளாமல்
வழி மாறிப் போனேனே
நான் பாவம் செய்தேனே இயேசுவே(2)
என்னை தேடி வந்தீரே
பாவம் போக்கிட உம்
ஜீவன் தந்தீரே நான் வாழ்ந்திட (2)
நான் வாழ்ந்திட

2)பேதுருவைப் போல நான்
மறுதலித்தேனே -உம்மை
மறந்துப் போனேனே இயேசுவே (2)
என்னை மறந்திடாமலே
மீண்டும் தூக்கினீர்-உம்
ஊழியம் தந்து என்னை உயர்த்தினீர் (2)
என்னை உயர்த்தினீர்

Maravamal Ninaipavare Christian Song Lyrics in English

Maravamal ninaipavare
Um thol meethu sumappavare
Ennai maravamal ninaipavare
Um thol meethu sumappavare
Enakku uthavidum en iyesaiyya-2
Epinesare epinesare
Neer pothume en vazhvile-2

1.Ummai arinthu kollamal
Vazhi maari ponene
Naan pavam seithene Iyesuve-2
Ennai thedi vantheere
Pavam pokkida um
Jeevan thantheere naan vaazhnthida-2
Naan vazhnthida

2.Pethuruvai pola naan
Maruthaliththene – Ummai
Maranthu ponene iyesuve-2
Ennai maranthidamale
Meendum thookkineer- Um
Oozhiyam thanthu ennai uyarththineer-2
Ennai uyarththineer

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post