Pr.Gabriel – Tham Janathai Song Lyrics

Tham Janathai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Gabriel

Tham Janathai Christian Song Lyrics in Tamil

கர்த்தாவே உம்மையே நான் நம்பியுள்ளேன் -2
என்றென்றைக்கும் நான் அசைக்கப்படுவதில்லை -2
பாதுகாப்பவரே என்னை பரிசுத்தமாக்கிடுமே -2

தம் ஜனத்தை சுற்றிலும்
கர்த்தர் எப்போதும் இருக்கின்றார் -2

1.நீதிமானின் ஜெபத்திற்கு
உருக்கமாய் இறங்கும் தேவன் -2
நன்மை அளித்து நடத்திடும்
உண்மையுள்ள தேவன் -2

வாழ வைப்பவரே
என்னை வழி நடத்திடுமே-2

2.நாளைக்காக கவலை வேண்டாம்
நம் பிதா பார்த்துக் கொள்வார் -2
தமது மகிமையின் ஐஸ்வரியத்தால்
குறைகளை நிறைவாக்குவார் -2

என் துணையானவரே
என்னை தூக்கி சுமப்பவரே -2

Tham Janathai Christian Song Lyrics in English

Karththaave ummaiye naan nampiyullen-2
Endrenraikkum naan asaikkappaduvathillai-2
Pathukappavare ennai parisuththamakkidume-2

Tham janaththai sutrilum
Karththar eppothum irukkindraar-2

1.Neethimanin jepaththirku
Urukkamaai irangum thevan-2
Nanmai aliththu nadaththidum
Unmaiyulla thevan – 2

Vaazha vaippavare
Ennai vazhi nadaththidume-2

2.Naalaikkaga kavalai vendaam
Nam pitha paarthu kolvaar-2
Thamathu magimaiyin aiswaryaththal
Kuraigalai niraivakkuvaar-2

En thunaiyanavare
Ennai thookki sumappavare-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post