Pr.Galeb Jeyakumar – Paavigalai Ratchika Song Lyrics
Paavigalai Ratchika Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Galeb Jeyakumar
Paavigalai Ratchika Christian Song Lyrics in Tamil
பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு வந்தார்
பாவ சாப ரோகம் நீக்க சிலுவையில் மரித்தார் -2
இயேசுவின் இரத்தம் சகல பாவம் நீக்கும்
சகல பாவம் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்
இயேசுவின் காயம் பிணிகளை நீக்கும்
இயேசுவின் காயம் இன்றே சுகமாக்கும்
1.கல்வாரி சிலுவை நோக்கிடும்
கல்மனம் உருகி ஓடிடும்-2
சிலுவையாலே பகையை கொன்றார்
பிசாசின் தலை நசுக்கினார்-2
2.வறண்ட நிலத்தின் துளிர் போலவே
இளங்கிளையின் துளிர் போலவே-2
உனக்கு முன்னே எழும்பி நிற்கிறார்
உன் மீட்பர் இரத்த வெள்ளம் பார்-2
3.சிலுவை மேன்மை உபதேசமே
தேவ பெலன் தேவ வல்லமையே-2
இரட்சிப்பின் ஊற்றில் பருகிட
இரத்தம் சிந்தும் இயேசுவைப் பார்-2
4.தேவ அன்பை தோன்றச் செய்திட
தேவ மைந்தன் உலகில் தோன்றினார்-2
தேவ ஆவி தூய ஆவியால்
தேவ அன்பின் ஊற்று பெருகிடும்-2
5.கிறிஸ்து அன்பின் அகலம் ஆழமும்
நித்தம் நீளம் உயரம் அறிந்திட-2
பரிசுத்த சபை ஐக்கியமே
பரிசுத்தர் போல மாற்றுமே-2
6.அனுதினம் சிலுவை சுமந்திடு
கர்த்தர் போல உன்னை வெறுத்திடு-2
கர்த்தர் இயேசு கிறிஸ்து சிந்தையே
இன்றும் என்றும் உன்னில் இருக்கட்டும்-2
7.உருக்கமான இயேசு அன்பிலே
உன் வாழ்வு ஆழம் செல்லட்டும்-2
இயேசுவை மட்டும் நோக்கிடு
சிலுவை சகித்து ஓட்டம் ஓடிடு-2
Paavigalai Ratchika Christian Song Lyrics in English
Pavigalai iratchikka christhu iyesu vanthar
Paava saapa rogam neekka siluvaiyil marithaar-2
Iyesuvin iraththam sagala paavam neekkum
Sagala paavam neekki nammai suthikarikkum
Iyesuvin kayam pinigalai neekkum
Iyesuvin kayam indre sugamakkum
1.Kalvari siluvai nokkidum
Kalmanam uruki odidum-2
Siluvaiyale pagaiyai kondraar
Pisasin thalai nasukkinaar-2
2.Varanda nilathin thulir polave
Ilangilaiyin thulir polave-2
Unakku munne ezhumpi nirkiraar
Un meetpar iraththa vellam paar-2
3.Siluvai menmai upathesame
Theva pelan theva vallamaiye-2
Iratchippim ootril parukida
Iraththam sinthum iyesuvai paar-2
4.Theva anpai thondra seithida
Theva mainthan ulakil thondrinaar-2
Theva aavi thooya aaviyaal
Theva anpin ootru perukidum-2
5.Christhu anpin agalam aazhamum
Niththam neelam uyaram arinthida-2
Parisutha sapai ikkiyame
Parisuthar pola matrume-2
6.Anuthinam siluvai sumanthidu
Karthar pola unnai veruthidu-2
Karthar iyesu kristhu sinthaiye
Indrum endrum unnil irukattum-2
7.Urukkamana iyesu anpile
Un vazhvu aazham sellattum-2
Iyesuvai mattum nokkidu
Siluvai sagithu ottam odidu-2
Comments are off this post