Pr.Guru Isak – Ennai Thangidum Theivam Song Lyrics

Ennai Thangidum Theivam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Guru Isak

Ennai Thangidum Theivam Christian Song Lyrics in Tamil

என்னை தாங்கிடும் தெய்வம் நீங்கதான்
என்னை தப்புவிக்கும் தெய்வம் நீங்கதான் – (2)

கைய பிடிச்சு தோளில் ஏற்றி
என்னை சுமந்து என்னை நடத்தி
இந்த விதங்களை நான் மறந்து போவேனோ
கைய பிடிச்சத நான் விட்டு விடுவேனோ
கைய பிடிச்சத நான் விட்டு விடுவேனோ – (2)

1.கூடவே இருப்பேன் என்று
சொன்னவங்க மறந்தாங்க
நீர் என்னை மறக்கவில்லையே
என்னை விட்டு விலகவில்லையே – (2)

2.என் மீது பாசம் வச்சு
ஒவ்வொரு நாளும் நடத்துனீங்க
அதை நான் மறந்து போவேனோ
மறந்தே உலகில் வாழ்வேனோ – (2)

3.எல்லாரும் மறந்ததாலே மனம்
உடைந்து அழுதேனே
அழாதே என்று சொன்னீரே
அருகினில் வந்து நின்றீரே – (2)

Ennai Thangidum Theivam Christian Song Lyrics in English

Ennai thangidum theivam neenga thaan
Ennai thappuvikkum theivam neenga thaan-2

Kaiya pudichchu tholil eatri
Ennai sumanthu ennai nadaththi
Intha vithangalai naan maranthu poveno
Kaiya pidichchatha naan vittu viduveno
Kaiya pidichchatha naan vittu viduveno-2

1.Koodave iruppen endru
Sonnavanga maranthanga
Neer ennai marakkavillaiye-2

2.En meethu paasam vachchu
Ovvoru naalum nadaththuninga
Athai naan maranthu poveno
Maranthe ulagil vazhveno-2

3.Ellarum maranthathaale manam
Udainthu azhuthene
Azhathe endru sonneere
Aruginil vanthu nindreere-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post