Pr.Immanueal – Thooki Eduthar Song Lyrics

Thooki Eduthar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Immanueal

Thooki Eduthar Christian Song Lyrics in Tamil

தூக்கி எடுத்தார் இயேசு தூக்கி எடுத்தார்
உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுத்தார் -2
நம் இயேசு நல்லவர்
நம் இயேசு வல்லவர் -2

1.சின்னவன் ஆயிரம்
சிறியவன் பலத்த ஜாதி -2
ராஜாக்களும் பிரபுக்களும்
உன்னிடம் வருவார்கள் -2

2.வாக்கு கொடுத்தவர்
வார்த்தை என்றும் மாறிடார் -2
முடிவு மட்டும் நடத்திடுவார்
உன்னையும் கைவிடார் -2

3.உன்னை அழைத்தவர்
என்றும் மேன்மைப்படுத்துவார்
ஆசீர்வாதமாய் நீ இருப்பாய்
அதிசயம் கண்டிடுவாய் -2

Thooki Eduthar Christian Song Lyrics in English

Thooki Eduthar iyesu Thooki Eduthar
Ulaiyaana setrilirunthu thooki eduthar-2
Nam iyesu nallavar
Nam iyesu vallavar-2

1.Chinnavan aayiram
Chiriyavan palaththa jaathi -2
Raajakkalum pirapukkalum
Unnidam varuvaarkal -2

2.Vaakku koduthavar
Vaarththai endrum maridaar-2
Mudivu mattum nadathiduvaar
Unnaiyum kaividaar-2

3.Unnai azhaiththavar
Endrum menmaipaduthuvaar-2
Aaseervathamaai nee iruppaai
Athisayam kandiduvaai-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post