Pr.Immanuel – Alkadalil Payanam Song Lyrics
Alkadalil Payanam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Immanuel
Alkadalil Payanam Christian Song Lyrics in Tamil
ஆழ்கடலில் பயணம் செய்தேன் இயேசய்யா
அந்த அலைகளாலே இழுக்கப்பட்டேன் நானய்யா
நடுகடலிலே தவிக்கிறேன்
ஆள்யில்லாமல் துடிக்கிறேன் உதவிட
நீரே வாரும்மைய்யா என் இயேசய்யா -2
1.கண்ணை கட்டி காட்டுல விட்டது போல
பாதை தெரியாமல் நான் அலைகின்றேய்யா -2
யாருமில்லைய்யா உதவிட யாருமில்லைய்யா
பாதை காட்ட என்னை கரை சேர்க்க -2
2.என்மன பாரங்கள் எல்லாமே இயேசுவே
உம்மிடம் சொல்லி அழதேனய்யா -2
பாருமைய்யா நிலமைய பாருமைய்யா
வாழ்ந்திட வழியை தாருமைய்யா நான் -2
3.உம்மை நான் மறந்து போனதாலே
நெருக்கத்தில் சிக்கி தவிக்கின்றேனய்யா -2
இறங்குமைய்யா எனக்காய் இறங்குமைய்யா
உம்மை விட்டா வாழ முடியாதைய்யா நான் -2
Alkadalil Payanam Christian Song Lyrics in English
Alkadalil Payanam seithen iyesaiya
Antha alaikalaale izhukkapatten nanaiya
Nadukadalile thavikkiren
Aalyillamal thudikkiren uthavida
Neere varumaiyya en iyesaiya-2
1.Kannai katti kaattula vittathu pola
Pathai theriyamal naan alaikirenaiya-2
Yarumillaiya uthavida yarumillaiya
Pathai katta ennai karai serkka-2
2.Enmana parangal ellame iyesuve
Ummidam solli azhuthenaiya-2
Parumaiya nilaiya parumaiya
Vazhnthida vazhiyai tharumaiya naan-2
3.Ummai naan maranthu ponathale
Nerukkathil sikki thavikkirenaiya-2
Irangumaiya enakkai irangumaiya
Ummai vitta vaazha mudiyathaiya naan-2
Comments are off this post