Pr.Immanuel – Thaththalikkum Vazhvil Song Lyrics

Thaththalikkum Vazhvil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Immanuel

Thaththalikkum Vazhvil Christian Song Lyrics in Tamil

தத்தளிக்கும் வாழ்வில் புத்தொளியும் நீரே
உம்மையே தேடிடுவேன்
தத்தளிக்கும் வாழ்வில் புத்தொளியும் நீரே
உம்மையே பாடிடுவேன் -2

1.சின்ன பையன் தாவீதை நீர் தெரிந்து கொண்டீரே
கோலியாத்தை தோற்கடிக்கும் ஆயுதம் ஆக்கினீரே -2
சிறுவனாய் வருகின்றேன் என்னை தெரிந்து கொள்வீரோ -2

2.திக்கி பேசும் மோசேயை நீர் தெரிந்து கொண்டீரே
திக்கற்றோரை மீட்டு காக்கும் தலைவன் ஆக்கினீரே -2
குறையுடன் வருகின்றேன் என்னை தெரிந்து கொள்வீரோ -2

3.மீன் பிடிக்கும் பேதுருவை நீர் தெரிந்து கொண்டீரே
ஆள் பிடிக்கும் வலையை போல மாற்றி விட்டீரே-2
தாழ்மையாய் வருகின்றேன் என்னை தெரிந்து கொள்வீரோ- 2

Thaththalikkum Vazhvil Christian Song Lyrics in English

Thaththalikkum Vazhvil Putholiyum Neerae
Ummaiyae Thediduvaen
Thaththalikkum Vazhvil Putholiyum Neerae
Ummaiyae Paadiduvaen

1.Chinna Paiyan Dhaveethai Neer Therindhu Kondirae,
Goliyaathai Thorkadikkum Aayutham Aakinirae -2
Siruvanaai Varukindren Yennai Thrindhu Kolveero-2

2.Thikki Pesum Moseyai Neer Therindhu Kondirae,
Thikkatrorai Meettu Kaakkum Thalaivan Aakinerae-2
Kuraiudan Varukindren Yennai Therindhu Kolveero-2

3.Meen Pidikum Pedhuruvai Neer Therindhu Kondirae,
Aal Pidikum Valayai Pola Maatri Vitirae-2
Thazhmaiyaai Varukindren Yennai Thrindhu Kolveero-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post