Pr.Isravel SoundarRaj – Viliyoram Kanner Song Lyrics
Viliyoram Kanner Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Isravel SoundarRaj
Viliyoram Kanner Christian Song Lyrics in Tamil
விழியோரம் விழியோரம்
கண்ணீர் சிந்துது
விலையில்லா இயேசுவின் அன்பை பாடுது -2
அன்பை பாடுது
என் உள்ளம் பாடுது -2
1.இதய கதவுகள் பூட்டப்பட்டது
இயேசுவை கண்டதும் தானாய் திறந்தது -2
மனது முழுவதும் காயப்பட்டது -2
மன்னவர் இயேசுவால் மீட்கப்பட்டது -2
2.சிறகு முறிந்தது வாழ்வும் முறிந்தது
சிலுவையின் இரட்சகரால் மீண்டும் முளைத்தது -2
தீராத வியாதிகள் என்னை பிடித்தது -2
கிறிஸ்துவ தேவனால் சுகமானது -2
3.இரவு தூக்கம் இல்லாமல் வாழ்க்கை இருளானது
இறைமகன் இயேசுவினால் வெளிச்சம் உதித்தது-2
மரணத்தின் மேகங்கள் சூழ்ந்து கொண்டது -2
மன்னவர் இயேசுவால் ஜீவன் வந்தது -2
Viliyoram Kanner Christian Song Lyrics in English
Viliyoram viliyoram
Kanneer sinthuthu
Vilailla iyesuvin anbai paaduthu -2
Anbai paaduthu
En ullam paaduthu -2
1.Idhaya kathavugal putappattathu
Iyesuvai kandathum thaanaai thiranthathu -2
Manathu muluvathum kaayappattathu -2
Mannavar iyesuvaal meetkapatathu -2
2.Siragu murinthathu vaalvum murinthathu
Siluvaiyin iratchakaraal meendum mulaithathu -2
Theeratha viyathigal ennai pidithathu -2
Kiristhuva devanal sugamaanathu-2
3.Iravu thookam ellamal vaalkai irulaanathu
Iraimagan iyesuvinaal velicham uthithathu -2
Maranaththin megakkal sulnthu kondathu -2
Mannavar iyesuvaal jeevan vanthathu -2




Comments are off this post