Pr.Isravel SoundarRaj – Yahweh Win Seiyalkal Song Lyrics
Yahweh Win Seiyalkal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Isravel SoundarRaj
Yahweh Win Seiyalkal Christian Song Lyrics in Tamil
யாவேவின் செயல்கள் அதிசயமானவைகள்
யாவேவின் செயல்கள் அற்புதமானவைகள் -2
யாவே எந்தன் யாவே
உம் கிருபை மேலானது
1.உலகத்தை படைத்தவர் யாவே
உயிரோடு இருப்பவர் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் படைப்பு மேலானது -2
2.சர்வ வல்லவரும் யாவே
சர்வ சிருஷ்டிகரும் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் மகிமை மேலானது -2
3.பரிசுத்தம் நிறைந்தவர் யாவே
பாவத்தை மன்னிப்பவர் யாவே -2
யாவே எந்தன் யாவே
உம் இரக்கம் மேலானது -2
Yahweh Win Seiyalkal Christian Song Lyrics in English
Yaave win seiyalkal athisayamaanavaigal
Yaave win seiyalkal arputhamaanavaigal -2
Yaave enthan yaave
Um kirubai melaanathu -2
1.Ulagathai padaithavar yaave
Uyirodu iruppavar yaave -2
Yaave enthan yaave
Um padaippu melaanathu -2
2.Sarva vallavarum yaave
Sarva sirushtikarum yaave
Yaave enthan yaave
Um magimai melaanathu -2
3.Parisutham nirainthavar yaave
Paavaththai manippavar yaave -2
Yaave enthan yaave
Um irakkam melaanathu




Comments are off this post