Pr.J.Mathan – Ejamanan Neenga Thanea Song Lyrics

Ejamanan Neenga Thanea Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.J.Mathan

Ejamanan Neenga Thanea Christian Song Lyrics in Tamil

எஜமானன் நீங்கத்தானே
என் எஜமானன் நீங்கத்தானே -2
உம் கரத்தையே நோக்கிடுவேன்
என்னை என்றும் நீர் நடத்திடுவீர்-2

1.கடல் அலைபோல
கஷ்டங்கள் சூழ்ந்தாலும்-2
நீர் சொன்னால் ஆகும்
கட்டளையிட்டால் நிற்கும்-2

2.இரக்கம் செய்யும் வரைக்கும்
என் கண்கள் உம்மை பார்க்கும்-2
ஒத்தாசையும் கிருபையும்
நிச்சயம் எனக்கு உண்டு -2

3.உந்தனின் சேவை செய்வேன்
எந்த சூழ்நிலையிலும்-2
என் ஜீவன் பிரியும் வரை
உண்மையாய் ஒடிடுவேன்-2

Ejamanan Neenga Thanea Christian Song Lyrics in English

Ejamanan neenga thanea
En ejamanan neenga thanea-2
Um karaththaiye nokkiduven
Ennai endrum neer nadaththiduveer-2

1.Kadal alai pola
Kashtangal soozhnthalum-2
Neer sonnal aagum
Kattalaiyittal nirkum-2

2.Irakkam seiyum varaikkum
En kangal ummai parkkum-2
Oththasaiyum kirubaiyum
Nichchayam enakku undu-2

3.Unthanin sevai seiven
Entha soozhnilaiyilum-2
En jeevan piriyum varai
Unmaiyai odiduven-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post