Pr.Jacob Raja – Um Samugathai Thedi Song Lyrics
Um Samugathai Thedi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Jacob Raja
Um Samugathai Thedi Christian Song Lyrics in Tamil
உம் சமூகத்தை தேடி வந்துவிட்டேன்
உங்க பிரசன்னத்துக்குள்ளே நுழைந்து விட்டேன் -2
என்னை பலவானாய் மாற்றும் உம் சமூகமே
என் பலவீனம் நீக்கும் உம் பிரசன்னமே -2
ஆ…ஆ..ஆ.. ஆனந்தமே ஆ…ஆ..ஆ.. பேரின்பமே -2
என் வேதனை மாற்றும் உம் சமூகமே
என் பாரங்கள் நீக்கும் உம் பிரசன்னமே -2
1.உடைக்கப்பட்ட என் வாழ்க்கையை
உருவாக்கிடும் உம் பிரசன்னமே -2
ஒன்றுக்கும் உதவாத என்னையும்
உயர்த்தி உபயோகப்படுத்திடுதே -2
2.யாக்கோபை போல் வெறும் கையாய்
உம் சமுகம் நாடி வந்தேன் -2
வாக்குத்தத்தங்கள் எனக்குத் தந்து
பரம கானானை எனக்குத் தந்தீர் -2
3.சகலமும் இழந்தேன் சிக்லாக்கிலே
தள்ளப்பட்டேன் சொந்தங்களால்.2
சகலமும் திரும்ப பெற்றுக் கொள்ளும்
பெலத்தை உம் சமூகம் தந்ததையா -2
ஆஆஆ ஆனந்தமே ஆஆஆ பேரின்பமே -2
என்னை பெலவானாய் மாற்றும் உம் சமூகமே
என் பலவீனம் நீக்கும் உம் பிரசன்னமே -2
இயேசுவின் சமூகத்தைத் தேடி வந்து விட்டேன்
Um Samugathai Thedi Christian Song Lyrics in English
Um samugam thedi vanthu vitten
Unga pirasannathukulle nuzhainthu vitten-2
Ennai palavanai matrum um samugame
En palaveenam neekkum um pirasanname-2
Aaa…Aa..Aa..Ananthame Aaa…Aa..Aa..Perinpame-2
En vethanai matrum um samugame
En parangal neekkum um pirasanname-2
1.Udaikkappatta en vazhkkaiyai
Uruvakkidum um pirasanname-2
Ondrukkum uthavatha ennaiyum
Uyarthi upayogapaduthidathe-2
2.Yakkopai pol verum kaiyai
Um samugam naadi vanthen -2
Vakkuthaththangal enakku thantheer-2
Parama kananai enakku thantheer-2
3.Sagalamum izhanthen siklakkile
Thallapatten sonthangalal-2
Sagalamum thirumpa petru kollum
Pelathai um samugam thanthaiya-2
Aaa…Aa..Aa..Ananthame Aaa…Aa..Aa..Perinpame-2
Ennai pelaveenaai matrum um samugame
En palaveenam neekkum um pirasanname-2
Iyesuvin sugathai thedi vanthu vitten
Comments are off this post