Pr.James Edward – Arumarunthe Song Lyrics
Arumarunthe Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.James Edward
Arumarunthe Christian Song Lyrics in Tamil
அருமருந்தே அவுஷதமே
பரிகாரியே ஜீவன் தந்தவரே -2
ஏசுவே என் ஏசுவே
ஏசுவே பரிகாரி நீர் -2
1.நீர் அடைந்த காயத்தால் சுகமாகிறோம்
உம்முடைய தழும்புகளால் குணமாகிறோம் -2
உம் திரு ரத்தத்தால் உமது வார்த்தையால்
உமது நாமத்தால் உயிர் வாழ்கிறோம் -2
2.ஊற்றுண்ட பரிமள தைலம் நீரே
கீலேயாத்தின் பிசின் தைலம் வைத்தியர் நீரே -2
அக்கிரமங்கள் மன்னித்ததால் பாவங்கள் போக்கியதால்
உம் திரு வார்த்தையால் பிழைத்து கொண்டோம் -2
3.நீர் கொடுத்த வெளிச்சத்தால் உம்மை கண்டோம்
நீர் எம்மை ஏற்று கொண்டதால் பிழைத்து கொண்டோம் -2
உமது அன்பினால் உமது கிருபையால்
உம் திரு ரத்தத்தால் மீட்க பட்டோம் -2
Arumarunthe Christian Song Lyrics in English
Arumarunthe Owshathame
Parikariye jeevan thanthavare-2
Yesuve en yesuve
Yesuve parikari neer-2
1.Neer adaintha kayaththal Sugamakirom
Ummudaiya thazhumpugalaal kunamakirom-2
Um thiru raththathaal umathu varththaiyal
Umathu namaththal uyir vazhkirom-2
2.Ootrunda parimala thailam neere
Keeleyathin pisin thailam vaiththiyar neere-2
Akkiramangal manniththathal pavangal pokkiyathaal
Um thiru varththaiyal pizhaithu kondom-2
3.Neer kodutha velichaththal ummai kandom
Neer emmai eatru kondathal pizhaithu kondom-2
Umathu anpinal umathu kirubaiyal
Um thiru raththathaal meetka pattom-2
Comments are off this post