Pr.JamesKumar – Yahweh Yaavum Neere Song Lyrics
Yahweh Yaavum Neere Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.JamesKumar, Pr.Kignston Paul, Pr.Sudhagar
Yahweh Yaavum Neere Christian Song Lyrics in Tamil
கடும் மழையோ
பெரும் புயலோ
புகலிடம் நீர்தானையா
பட்டயமோ பழிச்சொல்லோ கேடகம் நீர்தானையா -2
யாவே… (3)
(என்) யாவும் நீரே…
(1)தோல் மீது சுமந்திடும் தகப்பன் நீரே
சிறு துரோகமும் செய்யாத தோழன் நீரே-2
வாய்க்காலை நிரப்பிடும் மழை நீரே
என் வாழ்வின் விடியல் நீரே – 2
(2)எனக்காக பலியான உறவு நீரே
உயிர்தந்து என்னையும் மீட்டீரே – 2
என் வாழ்வின் ஆதாரம் ஆனவரே
என்னை உயர்த்தினீரே – 2
Yahweh Yaavum Neere Christian Song Lyrics in English
Kadum mazhaiyo
Perum puyalo
Pugalidam neerthaanaiyaa
Pattayamo pazhichollo
Kedagam neerthaanaiyaa -2
Yahweh… (3)
(En) Yaavum neere…
1.Thol meedhu sumandhidum thagappan neere
Siru throga’mum seyyadha thozhan neere -2
Vaaykkaalai nirappidum mazhai neere
En vaazhvinn vidiyal neere -2
2.Enakkaaga baliyaana uravu neere
Uyir thandhu ennaiyum meetteere -2
En vaazhvinn aadhaaram aanavare
Ennai uyarthineere -2
Comments are off this post