Pr.Jayasankaran – Devan Kadhavai Thirappar Song Lyrics
Devan Kadhavai Thirappar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Jayasankaran
Devan Kadhavai Thirappar Christian Song Lyrics in Tamil
தேவன் கதவைத் திறப்பார்
யாரும் மூடிட முடியாதே-2
வழி இன்றி இருந்தேன்
வழியாய் வந்தார் வாசலாய் மாறினாரே-2
அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா ஆராதிப்பேன்
அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா ஆராதிப்பேன்
பரிசுத்தமுள்ளவரே
சத்தியமுள்ளவரே -2
தாவீதின் திறவுகோல் உடையவரே
என் முன் திறந்த வாசலை வைப்பவரே-2
தேவன் துணையாய் நின்றார்
வீசும் புயலின் நடுவில்-2
கலங்கி நின்றேன் அமைதி தந்தார்
யேகோவா ஷாலோம் நீரே-2
அனாதையாய் அலைந்தேன்
தேவன் அடைக்கலம் தந்தார் -2
வாடி நின்றேன் தேடி வந்தார்
சொந்தமாய் மாற்றினாரே-2
நன்மையால் வாய் நிறைத்தார்
துதித்து பாடிடுவேன்-2
நன்றி சொல்வேன் உயர்த்திடுவேன்
மகிழ்ந்து ஆராதிப்பேன்-2
Devan Kadhavai Thirappar Christian Song Lyrics in English
Thevan kathavai thirappar
Yarum moodida mudiyathe-2
Vazhi indri irunthen
Vazhiyaai vanthaar vasalaai marinaare-2
Alleluya alleluya padiduven
Alleluya alleluya aarathippen
Alleluya alleluya padiduven
Alleluya alleluya aarathippen
Parisuththamullavare
Saththiyamullavare-2
Thaaveethin thiravukol udaiyavare
En mun thirantha vasalai vaippavare-2
Thevan thunaiyaai nindraar
Veesum puyalin naduvil-2
Kalangi nindren amaithi thanthaar
Yehovaa shalom neere-2
Anathaiyaai alainthen
Thevan adaikkalam thanthaar-2
Vaadi nindren thedi vanthaar
Sonthamaai matrinaare-2
Nanmaiyaai vaai nirainthaar
Thuthithu padiduven-2
Nandri solven uyarthiduven
Magizhnthu aarathippen-2
Comments are off this post