Pr.Jeeva Oli – Pani Pola Peiyume Song Lyrics

Pani Pola Peiyume Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Jeeva Oli

Pani Pola Peiyume Christian Song Lyrics in Tamil

பனி போல பெய்யுமே
மழையாக பொழியுமே
உம் சமூகத்திலே
நிற்கின்ற எங்களை நிரப்புமே

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்றீரே
இயேசுவின் நாமத்தில் நீ கேட்டால் செய்வேன் என்றீரே
உம்மை வாஞ்சிக்கிறோம் உம்மை வாஞ்சிக்கிறோம்
எங்களை நிரப்புமே

1.தாகமுள்ளவன் மேலே தண்ணீரை ஊற்றிடுமே
வறண்ட நிலத்தின் மேலே ஆறை ஊற்றிடுமே
உம்மை நேசிக்கிறோம் உம்மை நேசிக்கிறோம்
எங்களை நிரப்புமே

2.சத்துருக்களுக்கு முன்பாக நிற்கச் செய்திடுமே
புது எண்ணையினால் என் தலையை
அபிஷேகம் செய்திடுமே
உம்மைத் தேடுகிறோம் உம்மை தேடுகிறோம்
எங்களை நிரப்புமே

Pani Pola Peiyume Christian Song Lyrics in English

Panipola peyyume
Mazhaiyaga pozhiyume
Um samugathile
Nirkindra engalai nirappume

Maamsamna yaavarmelum ootruven endeere
Yesuvin namathil nee kettal seiven endeere
Ummai vaanjikkirom Ummai vaanjikkirom
Engalai nirappume

1.Thagamullavan mele Thanneerai ootridume
Varanda nilathin Mele aarai ootridume
Ummai nesikkirom Ummai nesikkirom
Engalai nirappume

2.Sathurukkalukku munpaaga Nirkaka seithidume
Puthu ennaiyinaal en thalaiyai
Abishegam seithidume
Ummai thedugirom Ummai thedugirom
Engalai nirappume

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post