Pr.Michael – Uruvakkum Deivam Song Lyrics
Uruvakkum Deivam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Michael, Pr.Aaron Bala
Uruvakkum Deivam Christian Song Lyrics in Tamil
உடைக்கும் மனிதர்கள்
என்னை சுழ நின்றாலும் -2
உருவாக்கும் தெய்வம்
என்னை உயர்த்தி வைத்தாரே -2
உம்மை நான் ஏன் மறந்தேன்
உம்மை விட்டு நான் ஏன் பிரிந்தேன் -2
தள்ளப்பட்ட கல்லாக
ஒதுங்கி கிடந்தேனே -2
ஆனாலும் எடுத்தீரே
மூலைக்கல்லாக -2
கர்ப்பத்தின் கருவரையில்
தெரிந்து கொண்டீரே -2
காணாமல் போன என்னை தேடி வந்தீரே – 2
உம்மை நான் மறப்பதில்லை
உம்மை விட்டு நான் பிரிவதில்லை -2
Uruvakkum Deivam Christian Song Lyrics in English
Udaikkum manithargal
Ennai soozha nindraalum -2
Uruvaakkum theivam
Ennai uyartththi vaiththare-2
Ummai naan ean maranthen
Ummai vittu naan ean pirinthen-2
Thallappatta kallaaga
Othungi kidanthene-2
Aanalum eduththeere
Moolaikkallaaga-2
Karppaththin karuvaraiyil
Therinthu kondeere-2
Kanamal pona ennai thedi vantheere -2
Ummai naan marappathillai
Ummai vittu naan pirivathillai-2
Comments are off this post