Pr.Paul Titus – Vallamai Thaarum Aaviyanavare Song Lyrics
Vallamai Thaarum Aaviyanavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Paul Titus
Vallamai Thaarum Aaviyanavare Christian Song Lyrics in Tamil
வாரும் வாரும் வல்லமையை
தாரும் ஆவியானவரே
உம்மை போலவே என்னையும்
மாற்றும் அன்பின் சிகரமே
1.அக்கினி நாவாய் என்மேல் வாரும்
அபிஷேகம் செய்திடவே
பலத்த காற்றாய் என்மேல் வீசும்
பெலனை தந்திடவே
2.புறாவைப் போல என்மேல்
இறங்கும் கபடம் நீக்கிடவே
நான் செல்லும் பாதையை நீரே சொல்லும்
வாழ்க்கையில் (ஊழியத்தில்) வென்றிடவே
3.இடைவிடாமல் விழித்து ஜெபிக்க
தடைகள் தகர்த்திடுமே
இரவு பகலாய் வேதம் தியானிக்கும்
தாகம் தந்திடுமே
4.இயேசுவைப் பற்றி பிறருக்கு
சொல்ல தைரியம் தந்திடுமே
உந்தன் வசனத்தைப் போல சாட்சியாய்
வாழ வல்லமை வழங்கிடுமே
5.சோதனை வந்தால் சாதனை
படைக்க கிருபை கொடுத்திடுமே
எது நேர்ந்தாலும் இயேசுவை
விட்டு பிரியா வரம் கொடுமே
6.துன்பத்தால் துடிக்கையில் துயரம்
துடைத்திடும் தேற்றரவாளனே (தேற்றரவாளரே)
நான் இடிந்து விழுந்து கிடக்கும்
போது என்னை கட்டி எழுப்பிடுமே
7.வல்லமை ஞானம் வரங்கள்
கனிகள் எல்லாம் உடையவரே
இவற்றை நிறைவாய் இப்போ
தாரும் கெஞ்சி வேண்டுகிறேன்
Vallamai Thaarum Aaviyanavare Christian Song Lyrics in English
Varum varum vallamaiyai
Thaarum aaviyaanavare
Ummai polave ennaiyum
Matrum anpin sigarame
1.Akkini naavaai enmael vaarum
Abishagam seithidave
Palaththa kaatraai enmaelveesum
Belanai thanthidave
2.Puraavai pola enmael
Irangum kapadam neekkidave
Naan sellum paathaiyai neere sollum
Vazhkkaiyil (oozhiyaththil) vendridave
3.Idaividaamal vizhiththu jepikka
Thadaigal thagarththidume
Iravu pagalaai vetham thiyanikkum
Thaagam thanthidume
4.Yesuvai patri pirarukku
Solla thairiyam thanthidume
Unthan vasanaththai pola satchiyaai
Vaazha vallamai vazhangidume
5.Sothanai vanthaal sathanai
Padaikka kirubai koduththidume
Ethu nernthalum yesuvai
Vittu piriyaa varam kodume
6.Thunpaththal thudikkaiyil thuyaram
Thudaiththidum thetraravalane (thetraravalare)
Naan idinthu vizhunthu kidakkum
Pothu ennai katti ezhuppidume
7.Vallamai gnanam varangal
Kanigal ellaam udaiyavare
Ivatrai niraivaai ippo
Tharum kenji vendukiren
Comments are off this post