Pr.Peter Elisha – Um Karam Song Lyrics
Um Karam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Peter Elisha
Um Karam Christian Song Lyrics in Tamil
இயேசய்யா நீரில்லாமல் வாழ்ந்திட முடியாதய்யா (2)
உன் கரம் நீட்டி என்னை தூக்கினீரே-2
உன் கரம் நீட்டி என்னை தூக்கினீரே-2
1.யோசேப்பை போல குழியிலே தள்ளப்பட்டேன்
தானியேலைப் போல ஏளனமாய் எண்ணப்பட்டேன் (2)
ஆதரவு கோலாய் இருந்தீரையா (2)
2.என்னை அழித்திட அநேகர் வந்தாலும்
என்னை பகைத்திட சூழ்ந்திட நின்றாலும் (2)
ஆதரவு கோலாய் இருந்தீரையா (2)
3.சொந்தம் பந்தங்கள் குறைகளை சொன்னாலும் (2)
பாவி என்று என்னை எண்ணி நியாயம் தீர்த்தாலும் (2)
மார்போடு என்னை அணைத்தீரையா
தோள் மேலே என்னை சுமந்தீரையா (2)
Um Karam Christian Song Lyrics in English
Yesaiyya neerillaamal vaazhnthida mudiyathaiya-2
Un karam neetti ennai thookkineere-2
Un karam neetti ennai thookkineere-2
1.Yoseppai pola kuzhiyile thallappatten
THaniyelai pola ealanamaai ennappatten-2
Aatharavu kolaai iruntheeraiya-2
2.Ennai azhiththida anegar vanthaalum
Ennai pagaiththida soozhnthida nindraalum-2
Aatharavu kolaai iruntheeraiya-2
3.Sontham panthangal kuraigalai sonnaalum -2
Paavi endru ennai enni niyaayam theerththaalum-2
Maarpodu ennai anaiththeeraiya
Thol mele ennai sumantheeraiya-2
Comments are off this post