Pr.Princelin – Aaviyai Ootridumae Song Lyrics
Aaviyai Ootridumae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Princelin
Aaviyai Ootridumae Christian Song Lyrics in Tamil
உங்க அபிஷேகம் இறங்கட்டுமே
ஆவியை ஊற்றிடும் நாதா
எங்கள் கட்டுகள் உடையட்டுமே
ஆவியை ஊற்றிடுமே
உங்க ஆவியை ஊற்றிடுமே
அந்தகார சங்கிலிகள் அறுத்திடவே
உங்க ஆவியை ஊற்றிடுமே
மேக ஸ்தம்பமாய் என்னை மூடிடுமே
அக்கினி ஸ்தம்பமாய் என்னை நடத்திடுமே
துதித்துப் பாட எரிகோக்கள் விழட்டும்
உயர்த்தி பாட வெட்டுண்டு மடியட்டும்
பெந்தேகோஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவு எண்ணில் எழும்பனுமே
ஜீவநதியாய் என்னில் இறங்கி வாரும்
ஜீவத்தண்ணீராய் என்னை நிரப்பிடுமே
மந்திரத்தின் கட்டுகள் ஒழியனுமே
சூனியத்தின் ஆவிகள் விலகனுமே
பொல்லாத ஆவியின் சேனைகளெல்லாம்
துதிக்கும்போது இன்று விலகணுமே
வானத்தின் அக்கினியை இறக்கிடுமே
பலிபீடமும் பற்றியெறியனுமே
எலியாவின் தேவன் என் தேவன் என்று
நாவுகள் யாவும் ஒன்றாய் முழங்கனுமே
Aaviyai Ootridumae Christian Song Lyrics in English
Akkini Ootridum Deva
Unga abisegam irankattumae
Aaviyai Ootridum natha
Engal kattugal udaiyattumae
Aaviyai Ootridumae
Unga Aaviyai Ootridumae
Anthagara sangiligal aruthidavae
Unga Aaviyai Ootridumae
Mega sthampamai ennai moodidumae
Akkini sthambamai eṉṉai nadathiumae
Thuthithu pada Erigokal viḻaṭṭum
Uyarthi pada vettundu madiyattum
Penthecosthae naalil seythathu pola
Akkiṉiyiṉ navu eṇṇil elumbanumae
Jeevanathiyay eṉṉil iranghi varum
Jeevathaneeray eṉṉai nirappidumae
Mandhirathin kattugal oliyanumae
Sooniyathin aavigal vilaganumae
Pollatha Aaviyiṉ Senaigalellam
Thutikkumpothu indru vilakanumae
Vanathin akkiṉiyai irakkidumae
Balipeedamum patriyeriyanumae
Eliyavin Devab en devan Endru
Navugal yavum ondrai mulanganumae
Comments are off this post