Pr.Princelin Mernald – Hosanna Padiduven Song Lyrics
Hosanna Padiduven Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Princelin Mernald
Hosanna Padiduven Christian Song Lyrics in Tamil
மாறாத கிருபை எனக்கு
மகிமையின் கிரீடத்தை கொடுத்து -2
விண்ணவர் சாயல் அடைந்தோனாக
பொன்நகர் வீதியில் உலாவிடுவேன் -2
ஓசன்னா பாடிடுவேன்
என் இயேசுவை துதித்திடுவேன் -2
ஆமேன் அல்லேலூயா
என்று நாள்தோறும் ஆர்ப்பரிப்பேன் -2
மணவாட்டியே நீயும் ஆயத்தமா
மணவாளன் இயேசுவை சந்தித்திட -2
புத்தியுள்ள கன்னிகையாய்
இயேசுவுக்காய் காத்திருப்பேன் -2
வானத்தில் இயேசு வந்திடுவார்
பறந்து நானும் சென்று விடுவேன் -2
கண்ணீரைத் துடைப்பார் மார்பில் அணைப்பார்
பரலோகம் கொண்டு சென்றிடுவார் -2
எக்காள சத்தத்தோடு வந்துவிடுவார்
தூதர்கள் கூட்டத்தோடு பறந்து விடுவேன் -2
இயேசுவின் மார்பில் சாய்ந்தோனாக
என்றென்றும் இயேசுவோடு வாழ்ந்து இருப்பேன் -2
Hosanna Padiduven Christian Song Lyrics in English
Maratha kirubai enakku
magimaiyin Kreedathai koduthu -2
vinnavar sayal adainthonaga
ponnagar veethiyil ulaviduven -2
Hossanna padiven
en Yesuvai thuthithiduven -2
Amen alleluia
endruu naldhorum Arparipen -2
manavattiyae neyum ayathama
manavalan Yesuvai Santhtida – 2
puthiyulla kannikaiyay
yesuvukai kathiruppen -2
vanathil Yesu vanthituvar
paranthu nanum sendriduven -2
kannira thudaippar marbil anaippar
paralokam kondu sendriduvar -2
Ekkala sathathodu vandhiduvar
Thoodargal kootathodu parandhiduven -2
Yesuvin marbil Sainthonaga
endrendrum yesuvodu valthirupen -2
Comments are off this post