Pr.R.Rajesh – Avar Unmaiyullavar Song Lyrics

Avar Unmaiyullavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.R.Rajesh, Pr.Solomon Robert

Avar Unmaiyullavar Christian Song Lyrics in Tamil

அவர் உண்மையுள்ளவர்
என்றும் நன்மை செய்பவர்
சொன்ன வார்த்தை மாறாதவர் – 2

வானம் பூமியோ அது மாறிப்போகலாம்
அவர் வார்த்தை என்றும் மாறாதய்யா -2

1.தருவேன் என்று சொன்னவர் தந்தே தீருவார்
வருவேன் என்று சொன்னவர் இறுதிவரை நடத்துவார் -2
பாதியிலே கைவிடமாட்டார் அவர் மனிதன் அல்ல
திக்கற்றோராய் விடமாட்டார் மனுபுத்திரன் அல்ல -2

2.தாகம் என்று கேட்டதும் பாறையிலிருந்து தந்திட்டார்
நாவின் சுவையை அறிந்திட்டார் காடை இறைச்சி கொடுத்திட்டார் -2
வாக்குத்தந்த கானானுக்கு கூட்டி சென்றார்
கட்டாத வீடுகளை கையில் தந்தார்-1

3.குப்பையிலிருந்து உயர்த்துவார் தூசியிலிருந்து எழுப்புவார்
சிறையில் இருந்து தூக்குவார் பல்லக்கை பரிசளிப்பார் -2
இராஜாக்கள் நம்மை தேடி ஓடிவர செய்வார்
நம் வார்த்தைக்காக காத்திருக்கும் காலம் தருவார் -2

Avar Unmaiyullavar Christian Song Lyrics in English

Avar Unmaiyullavar
Endrum Nanmai Seibavar
Sonna Vaarthai Maarathavar – 2

Vaanam Boomiyo Athu Maaripogalam
Avar Vaarthai Endrum Maarathaiyaa – 2

1.Tharuven Endru Sonnavar Thanthae Theeruvar
Varuven Endru Sonnavar Iruthi Varai Nadathuvar – 2
Paathiyile Kaividamatar Avar Manithar Alla
Thikatrorai Vida Maatar Manuputhiran Alla – 2

2.Thaagam Endru Ketathum Paaraiyilirunthu Thanthittar
Naavin Suvaiyai Arinthittar Kaadai Iraichi Koduthitar – 2
Vaakuthantha Kaananukku Kooti Sendrar
Kattadha Veedukalai Kaiyil Thanthar – 2

3.Kuppaiyilirunthu Uyarthuvar Thoosiyilirunthu Ezhuppuvar
Siraiyil Irunthu Thookuvar Pallakai Parisalippar – 2
Rajakkal Nammai Thedi Odi Vara Seivar
Nam Vaarthaikaga Kaathirukkum Kaalam Tharuvar – 2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post