Pr.Rajeevan Sherin – Yaar Intha Magimaiyin Raajaa Song Lyrics

Yaar Intha Magimaiyin Raajaa Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Rajeevan Sherin

Yaar Intha Magimaiyin Raajaa Christian Song Lyrics in Tamil

யார் இந்த மகிமையின் ராஜா
அவர் வல்லமையுள்ள சேனைகளின் கர்த்தர்(2)

அவர் யுத்தத்தில் வல்லமையுள்ளவர்
சர்வ வல்லமையுள்ள தேவன்(2)
சொன்னதை செய்து முடிக்கும் இயேசு
அவர் வாக்கு மாறாத தெய்வம் இயேசு (2)

1.சீனாய் மலையினிலே அக்கினியாக இருந்தவர்
முட்செடி நடுவினிலே அக்கினியாக இறங்கினவர்(2)
இருந்தவராக இருக்கின்றேன் என்று சொன்னவர்(2)
உமது நாமம் என்றும் மகிமைப்படுவதாக (2)

2.பெந்தேகோஸ்தே நாட்களிலே அக்கினியாக வந்தவர்
அந்நிய பாஷைகளை நாவினிலே வைத்தவர் (2)
வந்தவர்கள் வியர்க்கும் படி செய்தவரும் நீரே(2)
உமது நாமம் என்றும் மகிமைப்படுவதாக(2)

Yaar Intha Magimaiyin Raajaa Christian Song Lyrics in English

Yaar intha magimaiyin raajaa
Avar vallamaiyilla seinaikalin karthar(2)

Avar yuththathil vallamaiyulavar
Sarva vallamaiyulla devan(2)
Soonnathai seithu mudikum iyesu
Avar vaaku maaratha deivam iyesu(2)

1.Seenaai maliyinilae akkiniyaaga erunthavar
Mutchedi naduvinilae akkiniyaaga erankinavar(2)
Erunthavaraaga erukkindren endru soonnavar(2)
Umathu naamam endrum magimaippaduvathaaga(2)

2.Penthaecosthe naatkalile akkiniyaaga vanthavar
Anniya pashaigalai naavinilae vaithavar(2)
Vanthavargal viyarkkum padi seithavarum neerae(2)
Umathu naamam endrum magimaippaduvathaaga(2)

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post