Pr.Ranjith Jeba – Nampaththakkavar Neer Oruvar Thaane Song Lyrics

Nampaththakkavar Neer Oruvar Thaane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Ranjith Jeba

என் வாழ்க்கை பயணம் எல்லாம்
முன் செல்லும் மகிமையின் மேகமே
தள்ளாடி நான் நடக்கும்போது
என்னைத் தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே
எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே
ரெகொபோத் தொடங்கினதே – எல்ஷடாய்

எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே
யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே

நம்பத்தக்கவர் நீர் ஒருவர் தானே
உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே – (2)
பொய் சொல்லிட மனிதன் அல்ல
மனம் மாறிட மனுபுத்திரன் அல்ல – (2)
செய்வதை தடுப்பவன் யாருமில்லை – நீர்

எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே
யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே

Nampaththakkavar Neer Oruvar Thaane Christian Song Lyrics in English

En vazhkkai payanam ellam
Mun sellum magimaiyin megame
Thallaadi naan nadakkum pothu
Ennai thaangidum um karam naan kandene
Ellaa easekku sithnaa mudinthathe
Regopoth thodanginathe – El-Shadaai

El-Shadaai theivame sarva vallamaiyullavare
Yehova thevane ennai peruga seipavare

Nampaththakkavar Neer Oruvar Thaane
Unmaiyullavar neer oruvar thaane-2
Poi sollida manithan alla
Manam maarida manupuththiran alla-2
Seivathai thaduppavan yaarumillai-Neer

El-Shadaai theivame sarva vallamaiyullavare
Yehova thevane ennai peruga seipavare

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post