Pr.Rezo – Kavasamae Song Lyrics
Kavasamae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Rezo
Kavasamae Christian Song Lyrics in Tamil
உன்னதமானவரின் பாதுகாப்பில் இருக்கின்றவன்
எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கிடுவான் (2)
எந்தன் கேடகமே கவசமே இரட்சிப்பின் கன்மலையே (2)
சர்வ வல்லவர் நிழலிலே (2)
நான் கர்த்தரை நோக்கிடுவேன்
எந்தன் அடைக்கலமானவரை (2)
அவரே என் கோட்டையும் பெலனானார்
எந்தன் நம்பிக்கையும் அவரே (2) – எந்தன் கேடகமே
சிங்கத்தையும் ஜெயிப்பேன்
வலுசர்ப்பத்தையும் மிதிப்பேன் (2)
அவர் நாமத்தையே நான் வாஞ்சிப்பதால்
என்னை விடுவித்து காத்திடுவார் (2) – எந்தன் கேடகமே
Kavasamae Christian Song Lyrics in English
Unnathamanavarin pathukappil irukkiravan
Ellam vallavarin nizhalil thangiduvaan – 2
Enthan kedagame kavasame Iratchippin Kanmalaiye – 2
Sarva vallavar nizhalile – 2
Nan karththarai nokkiduven
Enthan adaikkalamanavarai – 2
Avare en kottaiyum pelananaar
Enthan nampikkaiyum avare – 2 – Enthan Kedagame
Singaththaiyum jeyippen
Valusarppaththaiyum mithippen – 2
Avar namaththaiye naan vanchippathal
Ennai viduviththu kaththiduvaar – 2 – Enthan Kedagame
Comments are off this post