Pr.Ruban – Appavin Madiyilae Song Lyrics

Appavin Madiyilae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Ruban

Appavin Madiyilae Christian Song Lyrics in Tamil

அப்பாவின் மடியில அப்பாவின் தோளுல அப்பாவின் கரத்துல
எத்தனை ஆனந்தம் எத்தனை பேரின்பம்-2
அப்பாவின் கரத்தில் நான் முத்திரை மோதிரமாய்
அப்பாவின் கரத்தில் நான் அலங்கார கிரீடமாய் -2

1.கருவிலே உம் கண்கள் என்னை கண்டதே
பிழைத்திரு என்று சொல்லி பாதுகாத்தீரே -2
இதுவரை கண்மணிபோல் காத்து வந்தீரே -2
இனிமேலும் காப்பேன் என்று வாக்குரைத்தீரே -2

2.உள்ளங்கையிலே என்னை வரைந்துள்ளீர்
கன்மலை வெடிப்பில் வைத்து பாதுகாக்கின்றீரே-2
இரவும் பகலும் தூங்காமல் காக்கின்றீர் -2
முடிவு பரியந்தம் கூடவே இருப்பேன் என்றீர்-2

3.தாய் தன் பாலகனை தேற்றுவதை போல்
நாள்தோறும் கிருபையால் என்னை தேற்றுகின்றீர் -2
நன்மையும் கிருபையும் என்னை தொடர செய்தீர் -2
புழுதியில் கிடந்த என்னை உயர்த்தி வைத்தீரே -2

Appavin Madiyilae Christian Song Lyrics in English

Appavin madiyila Appavin tholula Appavin karathula
Eththana Aanantham Eththana Perinbam-2
Appavin Karathila Naan Muththirai Mothiramaai
Appavin Karathila Naan Alangaara Gireedamaai-2

1.Karuvilae Um Kangal Ennai Kandathae
Pilaithiru Endru Solli PathuKatheerae-2
Ithuvarai Kanmanipol Kaathu Vantheerae-2
Inimelum Kaapen Endru Vaakuraitherae-2

2.Ullangkaiyilae Ennai Varainthulleer
Kanmalai Vedippil vaiththu Paathukaakkinreer-2
Iravum Pagalum Thungaamal Kaakinreer-2
Mudivu Pariyantham Koodavae Irupen Endreer-2

3.Thaai Than Baalaganai Thetruvathai Pol
Naalthorum Kirubaiyaala Ennai Thetrkinreer-2
Nanmaiyum Kirubaiyum Ennai Thodara Seitheer-2
Puluthiyil kidantha Ennai Uyarthi Vaitheerae-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post