Pr.Sam D Tamilselvan – Kalangina Nerathil Ellam Song Lyrics
Kalangina Nerathil Ellam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Sam D Tamilselvan
Kalangina Nerathil Ellam Christian Song Lyrics in Tamil
கலங்கின நேரத்தில் எல்லாம்
கண்மணிப்போல் காத்தீரே
கதறின நேரத்தில் எல்லாம்
காவலனாய் காத்து நின்றீரே
உம்மை எப்படி பாடுவேன்
என்ன சொல்லி சொல்லி துதிப்பேன்
நீரே கதி வேறேயில்லை என்று
சரணடைந்து விட்டேன்
தூரம் போ என்று என்னை
துரத்தினரே
தூதனாக வந்து துணை நின்றீரே
தள்ளிப்போட என்று என்னை ஒதுக்கினரே
தாயாக வந்து என்னை தாங்கினீரே
வியாதியஸ்தன் என்று என்னை
வெறுத்தனரே
வேண்டாத வார்த்தையால்
வதைத்தனரே
வேண்டாமென்று என்னையே தள்ளினரே
வேண்டுமென்று என்னையே பயண்ப்படுத்தினீரே
Kalangina Nerathil Ellam Christian Song Lyrics in English
Kalangina nerathil ellaam
Kanmani pol katheere
Katharina neraththil ellaam
Kavalanaai kaththu nindreere
Ummai eppadi paduven
Enna solli solli thuthippen
Neere kathi vereyillai endru
Saranadainthu vitten
Thooram po endru ennai
Thuraththinare
Thoothanaaga vanthu thunai nindreere
Thalli poda endru ennai othukkinare
Thayaga vanthu ennai thangineere
Viyasthiyasthan endru ennai
Veruthanare
Vendatha varthaiyaal
Vagaithanare
Vendaamendru ennaiye thallinare
Vendumendru ennaiye payanpaduththineere
Comments are off this post