Pr.Sam Steven – Thunaiyaneerae Song Lyrics

Thunaiyaneerae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Sam Steven

Thunaiyaneerae Christian Song Lyrics in Tamil

இதோ இதோ நன் நிக்கிறேன்
வெறும் கரங்களாய் உம முன்னே
காற்று போகும் திசை ஓடினேன் இன்று
நீரே வழி என மாறினேன்

ஒரு நொடிகூட என்னை விட்டு நீங்காதிரும்
நீர் இல்லா எந்தன் வாழ்கை இல்ல
ஆசை ஆசை ஏதும் இல்லை இல்லை இப்போ
உந்தன் அன்பே எந்தன் சொந்தமே

துணையானீரே
என் துணையானீரே
தனிமையிலே என் துணையானீரே

இதயத்திலே
என் இதயத்திலே
காயங்களை நீர் ஆற்றினீரே -2

1.மாறுவேன் என்று அறிந்த பின்னும்
மார்பினில் சுமந்தீர் அன்போடு
குறைகளை பார்த்து பழகவில்லை
கறைகளை கண்டும் விலகவில்லை

உடைந்த என்னை உருவாக்கினீர்
சிதைந்த என் வாழ்வினை சீர்படுத்தினீர்

Thunaiyaneerae Christian Song Lyrics in English

Itho itho nan nikkiren
Verum karangalaai um munne
Katru pogum thisai odinen indru
Neere vazhi yena marinen

Oru nodikuda ennai vitu neengathirum
Neer illa enthan valkai illa
Asai asai ethum illai illai ipo
Unthan anbae enthan sonthamae

Thunaiyaneerae
En thunaiyaneerae
Thanimaiyilae en thunaiyaneerae

Ithaiyathilae
En ithaiyathilae
Kaayangalai neer atrineerae -2

1.Maruven endru arintha pinum
Marbinil sumanthir anbodu
Kuraigalai parthu palagavillai
Karaigalai kandum vilagavillai

Udaintha ennai uruvakineer
Sithaintha en valvinai seerpaduthineer

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post