Pr.Sathish Apollos – En Thalai Uyaranum Song Lyrics
En Thalai Uyaranum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Sathish Apollos
En Thalai Uyaranum Christian Song Lyrics in Tamil
என் தலை உயரனும் எதிரிக்கு மேலாக
என் பந்தி பெருகணும் எதிர்ப்பவர் முன்பாக – 2
எனக்கு விரோதமாய் ஆயிரங்கள் எழுந்தாலும்
என் பட்சம் அணுகவிடமாட்டார் – 2
என் தேவன் எனக்காய் யுத்தங்கள் செய்து
வெற்றியை தந்திடுவாரே – 2
பகைவர் முன்பாக பந்தி ஒன்றை
ஆயத்தம் செய்கின்றார் – 2
என் தலையை எண்ணையால்
அபிசேகமும் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழியுதே – 2
சிங்கத்தின் கெபியிலும் அக்கினி சூளையிலும்
சூழ்ச்சி செய்து தூக்கி எறிந்தாலும் – 2
தானியேலின் தேவன் தாபரமாய் நின்று
தாங்கி என்னை விடுவிப்பாரே – 2
ஆமானைப்போல திட்டங்கள் போட்டு – என்னை
தீவிரமாய் அழிக்க நினைத்தாலும் – 2
மொர்தேகாயின் தேவன் என்னோடு இருப்பதால்
வெற்றிமேல் வெற்றி கொள்ளுவேன் – 2
En Thalai Uyaranum Christian Song Lyrics in English
En thalai uyaranum ethirikku melaga
En panthi peruganum ethirppavar munapaga-2
Enakku virothamaai aayirangal ezhunthalum
En patcham anuga vida mattaar-2
En thevan enakkaai yuththangal seithu
Vetriyai thanthiduvaare-2
Pagaivar munpaaga panthi ondrai
Aayaththam seikindreer – 2
En thalaiyai ennaiyaal
Abishegamum seikindreer
Paththiram nirampi vazhiyuthe – 2
Singaththin kepiyilum akkini soolaiyilum
Soozhchchi seithu thookki erinthalum-2
Thaniyelin thevan thaaparamaai nindru
Thangi ennai viduvippaare-2
Aamanai pola thittangal pottu – Ennai
Theeviramaai azhikka ninaiththalum-2
Morthekaayin thevan ennodu iruppathaal
Veri mel vetri kolluven – 2
Comments are off this post