Pr.Stephen Raju – Naan Thanithu Jebikkum Song Lyrics
Naan Thanithu Jebikkum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Stephen Raju
Naan Thanithu Jebikkum Christian Song Lyrics in Tamil
நான் – தனித்து ஜெபிக்கும் போது
உம் – கிருபை தாங்கும் தேவா
நான் – துதித்து பாடும் போது
என் – கட்டுகள் நீங்கும் தேவா
அல்லேலூயா ஆராதனை
ஆராதனை உமக்கே – (2)
1.நான் – பயந்து நடுங்கும் போது
என்னை – பாதுகாத்த தேவா
நான் – தடுக்கி விழுந்த போது
என்னை – தூக்கி சுமந்த தேவா
2.நான் – தாழ்வில் இருந்த போது
என்னை – உயர்த்தி வைத்த தேவா
என் – பெலன் குறையும் போது
உம் – வல்லமை நடத்தும் தேவா
3.நான் – பாவத்தில் இருந்த போது
என்னை – இரட்சிக்க வந்த தேவா
நீர் – வானத்தில் வரும் போது
உம்மை – சந்திக்க வருவேன் தேவா
Naan Thanithu Jebikkum Christian Song Lyrics in English
Naan thaniththu jepikkum pothu
Um kirubai thangum thevaa
Naan – Thuthiththu paadum pothu
En – Kattugal neengum thevaa
Alleluyaa Aarathanai
Aarathanai Umakke -2
1.Naan payanthu nadungum pothu
Ennai paathukaththa thevaa
Naan thadukki vizhuntha pothu
Ennai thookki sumantha thevaa
2.Naan thazhvil iruntha pothu
Ennai uyarththi vaiththa thevaa
En belan kuraiyum pothu
Um vallamai nadaththum thevaa
3.Naan paavaththil iruntha pothu
Ennai iratchikka vantha thevaa
Neer vaanaththil varum pothu
Ummai santhikka varuven thevaa
Comments are off this post