Pr.Stephen Raju – Vallavar Varavendum Song Lyrics

Vallavar Varavendum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. By. Pr.Stephen Raju

Vallavar Varavendum Christian Song Lyrics in Tamil

வல்லவர் வரவேண்டும் – உம்
தரிசனம் தர வேண்டும்
நான் – உமக்குள் களிகூற
நான் – உம்மோடு உறவாட

1.என் ஜீவக் காலமெல்லாம் – நான்
உம்மோடு தானிருப்பேன்
என் ஜீவன் பிரியும் வரை – நான்
ஊழியம் செய்திடுவேன்
(உம் புகழ் பாடிடுவேன்)

2.என்னோடு நீர் இருந்து – என்
எல்லையை பெரிதாக்கும்
எத்தீங்கும் அணுகிடாமல் – என்னை
என்றென்றும் காத்தருளும்

3.இக்கால பாடுகளோ
இனிவரும் உபத்திரவமோ
உம் அன்பிலிருந்து என்னை
பிரிக்கவே முடியாது

Vallavar Varavendum Christian Song Lyrics in English

Vallavar vara vendum – Um
Tharisanam thara vendum
Naan – Umakkul kali koora
Naan – Ummodu uravaada

1.En jeeva kaalamellam – Naan
Ummodu thaaniruppen
En jeevan piriyum varai – Naan
Oozhiyam seithiduvean
(Um Pugazh paadiduven)

2.Ennodu neer irunthu – En
Ellaiyai perithakkum
Eththeengum anugidaamal -Ennai
Endrendrum kaththarulum

3.Ikkaala paadugalo
Ini varum upaththiravamo
Um anpilirunthu ennai
Pirikkave mudiyaathu

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post