Pr.T.George Paul – Umadhavi Song Lyrics

Umadhavi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.T.George Paul

Umadhavi Christian Song Lyrics in Tamil

உமதாவி வரவேண்டுமே இயேசையா
உமதாவி வரவேண்டுமே……. அதை
நிறைவாக தரவேண்டுமே….
உமதாவி வரவேண்டுமே

1.எளிமையான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே.
சிறுமையான என்னையுமே கைதுக்கி எடுத்திடுமே – உமதாவி

2.வரண்டுபோன நிலத்தைப்போல தாகமாக இருக்கிறோம்.
திரண்டுவரும் உமதாவியால் நிறைவாய் நிறப்பிடுமே – உமதாவி

3.கருவினிலே இருக்கும்போது அழியாமல் காத்தவரே.
உம் இரக்கத்தினால் கிருபையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே – உமதாவி

Umadhavi Christian Song Lyrics in English

Umadhavi vara vendume Yesaiya
Umadhavi vara vendume…. Athai
Niraivaga thara vendume…
Umadhavi vara vendume..

1.Elimaiyana ennaiyume kannokki parththidume
Sirumaiyana ennaiyume kai thookki eduththidume – Umadhavi

2.Varandu pona nilaththai pola thagamaga irukkirom
Thirandu varum umadhaviyal niraivaai nirappidume – Umadhavi

3.Karuvinile irukkum pothu azhiyamal kaththavare
Um irakkaththinaal kirupaiyinal mudi sootti magizhntheere – Umadhavi

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post