Pr.Vinod Raj – Anbodu Song Lyrics

Anbodu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Pr.Vinod Raj

Anbodu Christian Song Lyrics in Tamil

அன்போடு அழைக்கின்ற தேவன்
உன்னை ஒருபோது மறவாத நாதன்
கண்ணீரைத் துடைக்கின்ற தேவன்
உன் கவலையை மாற்றிடும் ராஜன்
அன்போடு அழைக்கின்ற தேவன்…….

1.காலங்கள் ஒவ்வொன்றும் மாறும்
உம் அன்பு தான் என்றும் மாறாதது
உயிர் வாழும் காலம் உம்மோடு வாழ
கிருபையை தாருமையா

2.பணமோ பொருளோ உன்னை
ஒருபோதும் விடுவிக்க முடியாதது
இயேசுவின் அன்பைத் தேடி நீ வந்தால்
உன் நம்பிக்கை வீண் போகாது

3.பாவத்தை போக்கிடும் இரத்தம்
என் வாழ்வை முற்றிலும் மாற்றினதே
என்னைத் தேடி வந்தீர் மனமகிழ்ச்சி தந்தீர்
மனமிறங்கும் தெய்வம் ஐயா

Anbodu Christian Song Lyrics in English

Anpodu azhaikindra thevan
Unnai oru pothum maravatha nathan
Kanneerai thudaikindra thevan
Un kavalaiyai matridum Rajan
Anpodu azhaikindra thevan…

1.Kalangal ovvondrum marum
Um anpu than endrum marathathu
Uyir vazhum kalam ummodu vazha
Kirupaiyai tharumaiya

2.Panamo porulo unnai
Oru pothum viduvikka mudiyathathu
Yesuvin anpai thedi nee vanthal
Un nampikkai veen pogathu

3.Pavathai pokkidum iratham
En vazhvai murilum matrinathe
Ennai thedi vantheer mana magizhchi thantheer
Manamirangum theivam aiya

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post