Pr.Vinu – Balatha Katru Song Lyrics

Balatha Katru Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Vinu, Pr.Joel Thomasraj

Balatha Katru Christian Song Lyrics in Tamil

பலத்த காற்று வீசணும்
வானம் முழக்கம் போடணும்(2)
அக்கினி நாவுகள் இறங்கணும்
அந்நிய பாஷைகள் பேசணும் (2)
ஆவியானவரே
இறங்கி வாருமே (2)

கணுக்கள் அளவல்ல
முழங்கால் அளவல்ல
நான் மூழ்கும் அனுபவம்
எனக்கு தாருமே (2)

1.பேதுரு நடக்கையிலே நிழலான வல்லமை(2)
நானும் நடக்கையிலே என்னை தொடரணுமே (2)

2.சிறைச்சாலை கதவுகளை
உடைத்திட்ட வல்லமை(2)
எங்கள் வாழ்க்கையின்
தடைகளையே இன்று உடைக்கணுமே(2)

Balatha Katru Christian Song Lyrics in English

Balatha kaatru veesanum
Vaanam muzhakkam podunum(2)
Akkini naavugal iranganum
Anniya baashaigal pesanum(2)
Aaviyanavare
Irangi vaarumae(2)

Kanukkal alavalla
Muzhankaal alavalla
Naan moozhgum anubavam
Enakku thaarume(2)

1.Pethuru nadakkaiyilae
Nizhalana vallamai(2)
Naanum nadakkaiyilae
Ennai thodaranume(2)

2.Siraichaalai kathavugalai
Udaithitta vallamai(2)
Engal vaazhkaiyin
Thadaigalaiye indru udaikkanumae(2)

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post