Praiselin J Blessy – Unga Pilla Naan Song Lyrics

Unga Pilla Naan Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Praiselin J Blessy

Unga Pilla Naan Christian Song Lyrics in Tamil

உங்க பிள்ள நான் வந்திருக்கிறேன்
உங்க பிள்ள நான் வந்திருக்கிறேன் 2
நீங்க நினையாத தூரம் போனேன்
இந்த ஒரு விசை மன்னிங்கப்பா-2

1.உம்மை விட்டு நான் தூரம் போனேன்
பாவ முள்ளில் நான் சிக்கிக் கொண்டேன் – 2
சுற்றிலும் உச்கள தேடினேப்பா
கண்ணெட்டும் தூரத்தில் நின்னீங்கப்பா

2.உம் சித்தம் நில்லாமல் போனேனப்பா
உயர் வாழ்வு உண்டென்று மறந்தேனப்பா – 2
என் வாழ்வில் உம் சித்தம் நிறைவேறிட
உம் சேவை செய்ய நான் துணிந்தேனப்பா -2

3.வாழ்வில் வழுவாமல் காத்தீங்கப்பா
தனிமை உணராமல் சுமந்தீங்கப்பா – 2
ஒவ்வோரு நாட்களும் கூட வந்தீர்
ஒவ்வொரு நிமிடமும் சுமந்து கொண்டீர் – 2

Unga Pilla Naan Christian Song Lyrics in English

Unga pilla naan vanthirkken
Unga pilla naan vanthirkken-2
Neenga ninaiyatha thooram ponen
Intha oru visai manningappa-2

1.Ummai vittu naan thooram ponen
Paava mullil naan sikki konden-2
Sutrilum uchgala thedineppa
Kannettum thooraththil ningappa

2.Um siththam nillaamal ponenappa
Uyar vazhvu undendru maranthenappaa-2
En vazhvil um siththam niraiverida
Um sevai seiyya naan thuninthenappa-2

3.Vazhvil vazhuvamal kaththeengappa
Thanimai unaramal sumantheengappa-2
Ovvoru naatgalum kooda vantheer
Ovvoru nimidamum sumanthu kondeer-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post