Puvithas – Neer Unnatharae Enthan Yesu Song Lyrics

Neer Unnatharae Enthan Yesu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Puvithas

Neer Unnatharae Enthan Yesu Christian Song Lyrics in Tamil

முடியாததையும் அவர் முடித்திடுவார்
நடக்காததையும் அவர் நடத்திடுவார்
மரித்தவனை உயிர்த்தெழும்பச் செய்வார்
சத்துரு முன் உன்னை உயர்த்திடுவார்-2

நீர் உன்னதரே எந்தன் இயேசு
நீர் உயர்ந்தவரே எந்தன் இயேசு
நீர் பரிசுத்தரே எந்தன் இயேசு
நீர் வாக்குமாறாதவர் (2)

1.மழை வெள்ளம் வந்தாலும் பயமில்லையே
இயேசுவே என்னை நடத்தி செல்வார்(2)
என் முயற்சிகள் தோற்றாலும் மூழ்கி நான் போனாலும்
கடல் மேல் நடந்தவர் நடத்தி செல்வார்(2)

2.காற்றையும் கடலையும் அமரச்செய்து
தள்ளாடும் என் வாழ்வை மாற்றிடுவார் (2)
பயப்படாதே நீ கலங்கிடாதே
அக்கரைக்கு கொண்டு சேர்த்திடுவார் (2)

3.ஆபத்துக் காலத்தில் கூப்பிடுவேன்
தேவனே எனக்கு பதில் கொடுப்பார்(2)
ஒரு வழி அடைத்தால் மறுவழி திறந்து
புதுமையாய் என்னை நடத்தி செல்வார்(2)

4.குருடனைப் பார்வை அடைய செய்து
இருளான வாழ்க்கையில் ஒளியேற்றுவார் (2)
புது பலன் அளித்து புதுவாழ்வை கொடுத்து
தடைகளைத் தாண்டிட உதவி செய்வார்(2)

5.பட்சித்த வருஷத்தின் நன்மைகளை
திரும்பவும் எனக்கு தந்திடுவார்(2)
வறட்சியை செழிப்பாக்கி கண்ணீரைக் களிப்பாக்கி
என் வாழ்வை செழிப்பாக மாற்றிடுவார் (2)

Neer Unnatharae Enthan Yesu Christian Song Lyrics in English

Mudiyathathaiyum avar mudiththiduvaar
Nadakkaathathaiyum avar nadaththiduvaar
Mariththavanai uyirthezhumpa seivaar
Saththuru mun unnai uyarththiduvaar-2

Neer unnathare enthan iyesu
Neer uyarnthavare enthan iyesu
Neer parisuththare enthan iyesu
Neer vakku maarathavar-2

1.Mazhai vellam vanthalum payamillaiye
Iyesuve ennai nadaththi selvaar-2
En muyarchigal thotrtralum moozhgi naan ponalum
Kadal mel nadanthavar nadaththi selvaar -2

2.Katriyum kadalaiyum amara seithu
Thallaadum en vazhvai matriduvaar-2
Payappadathe nee kalangidathe
Akkaraikku kondu serththiduvaar-2

3.Apaththu kalaththil kooppiduven
Thevane enakku pathil koduppaar-2
Oru vazhi adaiththaal maru vazhi thiranthu
Puthumaiyaai ennai nadaththi selvaar -2

4.Kurudanai parvai adaiya seithu
Irulaana vaazhkkaiyil oliyetruvaar-2
Puthu palan aliththu puthu vazhvai koduththu
Thadaigalai thandida uthavi seivaar-2

5.Patchiththa varushaththin nanmaikalai
Thirumpavum enakku thanthiduvaar-2
Varatchiyai sezhippaakki kanneerai kalippaakki
En vazhvai sezhippaaka matriduvaar-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post