Rachel – Pizhaithiru Endreerae Song Lyrics

Pizhaithiru Endreerae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Rachel

Pizhaithiru Endreerae Christian Song Lyrics in Tamil

பிழைத்திரு என்றீரே
என் ஏசுவே – 2
எனக்காய் யாருமில்லை என்று சொல்லி ஏங்கும் போது
என்னுடையவள் ஆனாய் என்றீரே – 2 –

மிதிக்கப்படுவதற்கு ஏதுவான என்னை
உம் கண்களால் பார்த்து என்னை தூக்கி கொண்டீரே
எனக்காய் பரிதபித்த அன்பை நான் கண்டேனய்யா
என் மேல் உம் மகிமையை கண்டேனைய்யா – 2 – பிழைத்திரு

அருவறுக்கப்பட்டு தூக்கி எறிந்த என்னை
அருகே கடந்து வந்து பார்த்தவரே – 2
இரக்கமான அன்பை கண்டேனைய்யா
என்னோடு உடன்படிக்கை பண்ணினீரைய்யா – 2

பாவக்கரைகளோடு கிடந்த என்னை
பாசத்தால் உம் இரத்தத்தால் கழுவினீரே – 2
உண்மையான அன்பை நன் கண்டேனைய்யா
உண்மையை என்னையும் அலங்கரித்தீரைய்யா – 2

ஒரு கண்ணும் என் மீது இரக்கமில்லாதிருந்த போது
நீரோ இரக்கமுள்ளவராய் இருந்தீரே
என்னை ஜலத்தினால் முழுக்காட்டி இரத்தமற என்னை கழுவினீரே
எனக்கு எண்ணெய் பூசி பாதரட்சைகளை தொடுத்து உம்
வஸ்திரத்தை என் மேல் விரித்து எந்தன் பாவத்தை மறைத்து
அழகாய் அலங்கரித்த அன்பின் நேசரே

அருகில் வந்த அன்பே
என்னை பார்த்த அன்பே – 4

Pizhaithiru Endreerae Christian Song Lyrics in English

Pizhaiththiru endreerae
En Yesuve – 2
Enakai yarumillai endru solli engum pothu
Ennudaiyaval anay endreere – 2 – Pizhaiththiru

Mithikkappaduvatharku ethuvaana ennai
Um kangalaal parthu enai thookki kondeere – 2
Enakkai parithapiththa anpai naan kandenaiyya
En mel um magimaiyai kandenaiyya – 2 – Pizhaiththiru

Aruvarukkappattu thookki yerintha ennai
Aruke kadanthu vanthu parththavare – 2
Irakkamana anpai kandenaiyya
Ennodu udanpadikkai pannineeraiyya – 2 – Pizhaiththiru

Paavakkaraigalodu kidantha ennai
Pasaththal um irathththal kazhuvineere – 2
Unmaiyana anpai nan kandenaiyya
Unmaiyai ennaiyum alangariththeeraiyya – 2 – Pizhaiththiru

Oru kannum en meethu irakkamillathiruntha pothu
Neero irakkamullavaraai iruntheere
Ennai jalaththinaal muzhukkatti iraththamara ennai kazhuvineere
Enakku ennei poosi patharatchaigalai thoduththu um
Vasthiraththai en mel viriththu enthan pavaththai maraiththu
Azhagaai alangariththa anpin nesare

Arukil vantha anpe
Ennai parththa anpe – 4

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post