Rajavaagiya En Dhaevanae Christian Song Lyrics
Rajavaagiya En Dhaevanae Tamil Christian Song Lyrics From the Album Uyirullavarai Vol 9 Sung By. Rev Paul Thangiah.
Rajavaagiya En Dhaevanae Christian Song Lyrics in Tamil
இராஜாவாகிய என் தேவனே
உம்மை உயர்த்தி ஸ்தோத்தரிப்பேனே (2)
உம் சிறந்த மகிமை
பிரஸ்தாபத்தையும் வல்லமையையும்
நான் விவரிப்பேன்(2)
இராஜாவாகிய என் தேவனே
1. உம் அதிசயங்களெல்லாம் நினைத்தே
உம்மில் நான் களிகூறவேன் (2)
உன்னதமான உமது நாமத்தை
உண்மையாய் நித்தம் துதிப்பெண் (2)
2. காலையில் உம் கிருபையையும்
இரவிலே உம் சத்தியத்தையும்
நாள் தோறும் உமது நீதியை
கருத்தாய் தியானித்து புகழுவேன் (2)
3. ஓசையுள்ள கைத்தாளத்தோடும்
தேவ சபையின் நடுவினிலே (2)
பரிசுத்த அலங்காரத்தோடே
சரிவ சேனையோடே போற்றுவேன் (2)
Rajavaagiya En Dhaevanae Christian Song Lyrics in English
Rajavaagiya En Dhaevanae
Ummai Uyarthi Sthotharippaenae
Um Sirandha Magimai
Pirasdhabathayum Vallamaiaiyum
Naan Vivarippaen
Rajavaagiya En Dhaevanae…
1. Um Adhisayangalellaam Ninaithae
Ummil Naan Kalikooruvaen (2)
Unnadhamana Umadhu Naamathail
Unmaiyaai Niththam Thudhippaen (2)
2. Kaalaiyil Um Kirubaiaiyum
Iravilae Um Saththiyaththaiyum (2)
Naal Dhorum Umathu Neeedhiyai
Karuththaai Dhiyaaniththu Pugazhvaen (2)
3. Osaiyulla Kaithaalathodum
Dhaeva Sabaiyin Naduvinilae (2)
Parisuththa Alangaaraththodae
Sarva Senaiyodae Poatruvaen (2)
Keyboard Chords for Rajavaagiya En Dhaevanae
Comments are off this post