Rasitha Paulraj – En Manavaliyai Arinthavarae Song Lyrics

En Manavaliyai Arinthavarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rasitha Paulraj

En Manavaliyai Arinthavarae Christian Song Lyrics in Tamil

என் மன வலியை அறிந்தவரே
என் மன காயங்கள் புரிந்தவரே(2)
உறவுகள் அனைத்துமே எதிர்த்து நின்றாலும்
என்னோடு அருகினில் இருந்தவரே (2)

நன்றி இயேசைய்யா
நன்றி இயேசைய்யா
வாழ்நாள் முழுவதும் நன்றி இயேசைய்யா (2)

உன் துக்க நாட்கள் முடியும்
கவலை கண்ணீர் மாறும்
சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றவர் நீரே
காரியங்கள் மாறும் கீழ்க்காற்று தோன்றும்
இரட்டிப்பான நன்மை தருவேன் என்றவர் நீரே(2)
ஆகாதென்று தள்ளினக் கல்லான என்னை
மூலைக்குத் தலைக்கல்லாய் ஆக்குவேன் என்றீர் (2)

தண்ணீரை கடந்தும் அக்கினியில் நடந்தும்
ஒரு சேதமின்றி கண்மணி போல் காத்தவர் நீரே
வனாந்திர வழிகள் அவாந்தர வெளிகள்
தகப்பன் போல தோள்மீது சுமந்தவர் நீரே(2)
நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும்
கைவிடுவதில்லை என்று சொன்னவர் நீரே (2)

En Manavaliyai Arinthavarae Christian Song Lyrics in English

En Mana valiyai arinthavare
En mana kaayangal purinthavare-2
Uravugal anaithume ethirththu nindraalum
Ennodu arukinil irunthavare-2

Nandri iyesaiya
Nandri iyesaiya
Vaazhnaal muzhuvathum nandri iyesaiya-2

Un thukka naatkal mudiyum
Kavalai kanneer maarum
Sakalaththaiyum thiruppi kolvaai endtravar neere
Kaariyangal maarum keezhkatru thondrum
Irattippaana nanmai tharuven endravar neere-2
Aagathendru thallina kallaaana ennai
Moolaikku thalaikkallaai aakkuven endreer-2

Thanneerai kadanthum akkiniyil nadanthum
Oru sethamindri kanmani pol kaththavar neere
Vanaanthira vazhigal avaanthara veligal
Thagappan pola thol meethu sumanthavar neere-2
Naan unakku sonnathai seiyumalavum
Kaividuvathillai endru sonnavar neere-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post