Ratheesh Raju – Ennai Nadathukinteer Song Lyrics
Ennai Nadathukinteer Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ratheesh Raju
Ennai Nadathukinteer Christian Song Lyrics in Tamil
என்னை நடத்துகின்றீர் ஒரு தகப்பன் போல
என்னை தேற்றுகின்றீர் அன்பு தாயைப்போல
கரம் பிடித்தீர் உயிர் நண்பராக – வழி
காட்டுகின்றீர் நல்ல மேய்ப்பனாக
நன்றி இயேசுவே…. – 2
நடத்தி வந்திரே நலமாய் என்றுமே
சேற்றில் இருந்து என்னை தூக்கி எடுத்து
பாவம் எல்லாம் போக்கி உம் பிள்ளையாக்கினீர்
உமதன்பின் அகலம் ஆழம் உயரம் அறியவே
என் கண்களை திறந்திடும் நல்ல நேசரே
வாழ அறிய என்னையும் வாழ வைக்கின்கிறீர்
கிருபை வரங்கள் தந்து பயன்படுத்துகிறீர்
பேதைகளை ஞானியாக்குபவர்
எளியோனையும் கண்ணோக்குகிறீர்
நானே வழியும் சத்தியமும் ஜீவன் என்றீர்
நித்திய ஜீவனை எனக்கும் வாக்களித்தீர்
பாவி நானும் பரலோகம் வர
சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்தீர்
Ennai Nadathukinteer Christian Song Lyrics in English
Ennai nadaththukindreer oru thagappan pola
Ennai thetrukindreer anpu thaayai pola
Karam piditheer uyir nanparaaga – vazhi
Kattukindreer nalla meippanaaga
Nandri iyesuve -2
Nadaththi vantheere nalamaai endrume
Setril irunthu ennai thookki eduththu
Paavam ellaam pokki um Pillaiyakkineer
Umathanpin agalam aazham uyaram ariyave
En kangalai thiranthidum nalla nesare
Vaazha ariya ennaiyum vaazha vaikkindreer
Kirubai varangal thanthu payanpaduththukindreer
Pethaigalai gnaniyakkupavar
Eliyonaiyum kannokkukireer
Naane vazhiyum saththiyamum jeevan endreer
Nithiya jeevanai enakkum vakkaliththeer
Paavi naanum paralogam varangal
Siluvaiyil mariththu uyirththezhuntheer
Comments are off this post